Saturday, January 25, 2025
HomeBlogger Blog Post Linksப்ளாக்கர் வலைப்பூவில் உள்ள இணைப்புகளை வண்ண மயமாக காட்ட | How to change blogger...

ப்ளாக்கர் வலைப்பூவில் உள்ள இணைப்புகளை வண்ண மயமாக காட்ட | How to change blogger blog links as glitters

உங்கள் பிளாக்கை அழகுபடுத்த வேண்டுமா? அதற்கு சில வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் உங்கள் ப்ளாக்கர் வலைத்தளத்தில் உள்ள இணைப்புகளை வண்ண மயமாக மின்னச் செய்வது. [Links in Various Colors]

எப்படி ப்ளாக்கர் லிங்கை வண்ண மயமாக மாற்றுவது?

படிமுறைகள்: 

1. ப்ளாக்கர் இணையதளத்தில் லாகின் செய்து கொள்ளுங்கள்.
2. Theme கிளிக் செய்து, Edit Html கிளிக் செய்யவும்.
3. தோன்றும் ப்ளாக்கர் டெம்ப்ளேட் நிரல் வரிகளில் <head/> கண்டுபிடியுங்கள். (சுலபமாக கண்டுபிடிக்க Ctrl+F அழுத்தி <head/> என டைப் செய்து என்டர் தட்டுவதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.)
4. கீழிருக்கும் Java script நிரலை  காப்பி செய்து </head> டேக்(tag)க்கு முன்னதாக பேஸ்ட் செய்துகொள்ளவும்.
5. இறுதியாக Save Template என்பதை கிளிக் செய்து, மாற்றத்தை சேமித்து விடவும்.

அவ்வளவுதான்.

காப்பி செய்ய வேண்டிய நிரல் :

&lt;em&gt;&lt;script type=’text/javascript’&gt;
//&lt;![CDATA[
var rate = 20;
if (document.getElementById)
window.onerror=new Function(&quot;return true&quot;)
var objActive; // The object which event occured in
var act = 0; // Flag during the action
var elmH = 0; // Hue
var elmS = 128; // Saturation
var elmV = 255; // Value
var clrOrg; // A color before the change
var TimerID; // Timer ID
if (document.all) {
document.onmouseover = doRainbowAnchor;
document.onmouseout = stopRainbowAnchor;
}
else if (document.getElementById) {
document.captureEvents(Event.MOUSEOVER | Event.MOUSEOUT);
document.onmouseover = Mozilla_doRainbowAnchor;
document.onmouseout = Mozilla_stopRainbowAnchor;
}
function doRainbow(obj)
{
if (act == 0) {
act = 1;
if (obj)
objActive = obj;
else
objActive = event.srcElement;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval(&quot;ChangeColor()&quot;,100);
}
}
function stopRainbow()
{
if (act) {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
function doRainbowAnchor()
{
if (act == 0) {
var obj = event.srcElement;
while (obj.tagName != ‘A’ &amp;&amp; obj.tagName != ‘BODY’) {
obj = obj.parentElement;
if (obj.tagName == ‘A’ || obj.tagName == ‘BODY’)
break;
}
if (obj.tagName == ‘A’ &amp;&amp; obj.href != ”) {
objActive = obj;
act = 1;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval(&quot;ChangeColor()&quot;,100);
}
}
}
function stopRainbowAnchor()
{
if (act) {
if (objActive.tagName == ‘A’) {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}
function Mozilla_doRainbowAnchor(e)
{
if (act == 0) {
obj = e.target;
while (obj.nodeName != ‘A’ &amp;&amp; obj.nodeName != ‘BODY’) {
obj = obj.parentNode;
if (obj.nodeName == ‘A’ || obj.nodeName == ‘BODY’)
break;
}
if (obj.nodeName == ‘A’ &amp;&amp; obj.href != ”) {
objActive = obj;
act = 1;
clrOrg = obj.style.color;
TimerID = setInterval(&quot;ChangeColor()&quot;,100);
}
}
}
function Mozilla_stopRainbowAnchor(e)
{
if (act) {
if (objActive.nodeName == ‘A’) {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}
function ChangeColor()
{
objActive.style.color = makeColor();
}
function makeColor()
{
// Don’t you think Color Gamut to look like Rainbow?
// HSVtoRGB
if (elmS == 0) {
elmR = elmV; elmG = elmV; elmB = elmV;
}
else {
t1 = elmV;
t2 = (255 – elmS) * elmV / 255;
t3 = elmH % 60;
t3 = (t1 – t2) * t3 / 60;
if (elmH &lt; 60) {
elmR = t1; elmB = t2; elmG = t2 + t3;
}
else if (elmH &lt; 120) {
elmG = t1; elmB = t2; elmR = t1 – t3;
}
else if (elmH &lt; 180) {
elmG = t1; elmR = t2; elmB = t2 + t3;
}
else if (elmH &lt; 240) {
elmB = t1; elmR = t2; elmG = t1 – t3;
}
else if (elmH &lt; 300) {
elmB = t1; elmG = t2; elmR = t2 + t3;
}
else if (elmH &lt; 360) {
elmR = t1; elmG = t2; elmB = t1 – t3;
}
else {
elmR = 0; elmG = 0; elmB = 0;
}
}
elmR = Math.floor(elmR).toString(16);
elmG = Math.floor(elmG).toString(16);
elmB = Math.floor(elmB).toString(16);
if (elmR.length == 1) elmR = &quot;0&quot; + elmR;
if (elmG.length == 1) elmG = &quot;0&quot; + elmG;
if (elmB.length == 1) elmB = &quot;0&quot; + elmB;
elmH = elmH + rate;
if (elmH &gt;= 360)
elmH = 0;
return ‘#’ + elmR + elmG + elmB;
}
//]]&gt;
&lt;/script&gt;&lt;/em&gt;

இனி, உங்களுடைய வலைப்பூவை புதிய Tab -ல் திறந்து பார்த்தால், உங்களுடைய வலைத்தளத்தில் உள்ள இணைப்புகள் (All Blog Post Links) அனைத்தும் வண்ண மயமாக மின்ன ஆரம்பித்திருக்கும்.

எச்சரிக்கை குறிப்பு: பிளாக்கின் டெம்ப்ளேட் கோடிங்கில் கை வைக்கும் முன்பு, (எடிட் செய்யும் முன்பு) அதை ஒரு பேக்அப் (Download full template) எடுத்துவைப்பது நல்லது.

Tags: Blogger tips, Blogger Blog Post Links, Glittering Post Links in Blogger.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments