Wednesday, January 22, 2025
HomeFree gamespopular city ville game இப்போது கூகுள் பிளசிலும்

popular city ville game இப்போது கூகுள் பிளசிலும்

கூகுள் பிளஸ்-ம் பேஸ்புக்கும் மோதிக்கொள்ளும் சண்டையில் இப்போது புதிதாக ஒன்றும் சேர்ந்திருக்கிறது. அதுதான் சிட்டி வில்லி கேம். பேஸ்புக்கிலிருந்த city ville game இப்போது கூகுள் பிளசில் இணைத்திருந்திருக்கிறார்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இங்கு பேஸ்புக் & கூகுள் மோதலில் வாடிக்கையாளர்களாகிய நமக்கு மிகப்பெரிய லாபம்தான்.

இதில் என்ன சிறப்பம்சம் என்றால் அனைத்து விளையாட்டுகளும் இலவசம் (Free) என்பதுதான்.

 இந்த city ville game விளையாட முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் உள் நுழைந்துகொள்ளுங்கள்.. கூகுள் பிளஸ் செல்ல google + ஐ கிளிக் செய்யுங்கள்.

அதிலிருக்கும் games கிளிக் செய்தால் பல்வேறு பட்ட விளையாட்டுக்கள் காட்சி அளிக்கும்.  அதில் நிறைய கேம்கள் இருக்கும் Dragon Age Legends, sudoku Puzzles, Edgeworld, Zombie Lane, city wonder, Collapse! blast moster, Bubble island, flood – it, angry birds உட்பட நிறைய இருக்கும்.

அந்த வரிசையில் city village game -ம் இருக்கும். கீழுள்ள படத்தைப் போன்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் allow access என்பதை கொடுத்து விளையாட்டை தொடருங்கள்.. இது மிகவும் சுவாராஷ்யமாகவும் Interst ஆகவும் இருக்கும்.  இதில் இருக்கும் ஒவ்வொரு கேமையும் கிளிக் செய்து allow access கொடுத்து விளையாடலாம். விளையாடிப் பாருங்கள்..! விடுமுறை தினத்தை விளையாட்டோடு கொண்டாடுங்கள்..!!

என்ன நண்பர்களே விளையாட்டு பிடித்திருக்கிறதா?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments