Wednesday, January 22, 2025
Homeadobeபிரபல Adobe நிறுவனம் Designer களுக்குத் தரும் அரிய வாய்ப்பு !

பிரபல Adobe நிறுவனம் Designer களுக்குத் தரும் அரிய வாய்ப்பு !

Update: இந்நிகழ்வு முடிவடைந்துவிட்டது. 

அடிக்கடி நாம் கேள்விப்படும் வார்த்தை மல்டி மீடியா (Multimedia). அந்த மல்டிமீடியாவின் அடிப்படை ஆதாரமாம் அடோபி நிறுவனத்தின் புதிய அறிவிப்பைப் பற்றித்தான் இப்பதிவு. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள மல்டி மீடியா மென்பொருட்கள் இன்று பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

adobe logo

அதில் முக்கியமானவை Dream Weaver, Flash, adobe reader, Photoshop போன்றவை.  அத்தகைய Adobe நிறுவனம்  உலக மக்களுக்கு ஓர் அரிய அற்புதமான  வாய்ப்பை வழங்கவிருக்கிறது.

ஆம். தனது பயனாளிகளுக்கென்றே online event எனும் இணைய நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போகிறது. October 12-ம் தேதி இந்த நிகழ்ச்சி காலை 9.30 to 12.30 வரை நடைபெற போகிறது.

இத்துறைச் சார்ந்த உலக வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு நமக்குத் தேவையானதை அறியதரப்போகிறார்கள்.

இதில் பங்குபெற தகுதியுள்ளவர்களை adobe இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்..

  1. Design & Print Digital Imaging Professionals
  2. Web Designers & Developers
  3. Application Designers & Developers
  4. Mobile App Designers / Developers
  5. Motion Graphic Designers & VFX Artists
  6. Video Editors 

இவர்களுடன் நாமும் கலந்துகொள்ளலாம். நீங்கள் வெளிநாட்டினராக இருந்தால் இங்கு சென்று உங்களது நேரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

http://www.adobe-design4impact.com/en/event/

இவர்களுடன் விருப்பம் இருக்கும் ஒவ்வொருவரும் இதில் கலந்துகொள்ள தடையேதும் இல்லை.. ஒரே ஒரு கன்டிஷன்.. இதில் நாம் கணக்கு ஒன்றைத் தொடங்கி பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

பதிவு செய்யவும், விரிவான தகவல்களைப் பெறவும் நீங்கள் செல்ல வேண்டிய முகவரி:

   http://www.adobe-design4impact.com/en/

என்ன நண்பர்களே நீங்கள் தாயாராகிவிட்டீர்களா?

பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் கண்டிப்பாக இடவும். உங்களின் பின்னூட்டமே எனது முன்னேற்றம்.. தவறாமல் பின்னூட்டங்கள்..!! நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments