Wednesday, January 22, 2025
Homeangry birds gameAngry Birds இப்போது உங்கள் மொபைல்(mobile)களிலும் விளையாடி மகிழுங்கள்..!!

Angry Birds இப்போது உங்கள் மொபைல்(mobile)களிலும் விளையாடி மகிழுங்கள்..!!

அன்பு நண்பர்களுக்கு ஒரு அருமையான செய்தியை இந்தப் பதிவின் மூலம் பகிரப் போகிறேன். ஆமாம் நண்பர்களே.. இப்பொழுது நமது அபிமான ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டை நமது மொபைலுக்கே கொண்டு வந்து விளையாடலாம்.

இந்த வகை விளையாட்டுகள் விளையாட நம் மொபைல்கள்  ஜாவா சப்போர்ட்டட்(Java supported) போன்களாக இருக்கவேண்டும். சிம்பைன் வகை போன்களில் கூட  விளையாட முடியும். அப்புறம் லேட்டஸ்ட் ஐபோன், ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்த விளையாட்டை எளிதாக இன்ஸ்டால் செய்து விளையாடலாம்.

இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டை கீழ்க்கண்ட போன்களில் விளையாடி மகிழலாம்.

angry birds now in mobile

Supported mobiles: Nokia 5530 XpressMusic, Nokia 5250, Nokia 5235, Nokia 5233, Nokia 5230 Nuron and Nokia 5228), S60 V3, and many JAVA phones like Samsung SG, Symbian 9.4 aka Symbian S60 V5 (Nokia N8, C7, Nokia E7, Nokia E72, and Java supported mobiles.

கீழ்க்கண்ட சுட்டியில் சுட்டி உங்கள் மொபைலுக்குத் தேவையான ஆங்ரி பேர்ட்ஸ்(Angry Birds) விளையாட்டுக்கான மென்பொருளை டவுன்லோட்(download) செய்து கொள்ளுங்கள்.

http://www.box.net/shared/oqk1gpgz7z

மேலும் இணைப்புகள்(download Links)

Angry Birds Seasons: Easter Eggs (Symbian^3) Download Mirror
Angry Birds Rio (iPhone, iPad) Download Mirror
Angry Birds Rio (Android) Download Mirror
Angry Birds (iPhone, iPad) DownloadMirror
Angry Birds (Android) DownloadMirror
Angry Birds (Symbian^3) DownloadMirror
Angry Birds (Java) DownloadMirror  
Angry Birds Seasons: Happy St. Patrick’s Day  (iPhone, iPad) DownloadMirror
Angry Birds Seasons: Happy St. Patrick’s Day  (Android) DownloadMirror
Angry Birds Seasons  (iPhone, iPad) DownloadMirror
Angry Birds Seasons  (Android)  DownloadMirror
Angry Birds Seasons  (Symbian^3)  DownloadMirror
Angry Birds Halloween  (iPhone, iPad) DownloadMirror

இப்பதிவைப் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால்,பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.  உங்களுடைய பின்னூட்டம் எமது முன்னேற்றம்.. கண்டிப்பாக பின்னூட்டங்கள் நண்பர்கள்.. நன்றி.!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments