Sunday, January 26, 2025
HomeFree softwareஉங்களுக்கு பிடித்த வடிவத்தில் Search Engine உருவாக்க..

உங்களுக்கு பிடித்த வடிவத்தில் Search Engine உருவாக்க..

வணக்கம் நண்பர்களே.. இதுவும் ஒரு வகையில் பயன்தரக்கூடிய பதிவு தான்.. அதாவது உங்களுக்குத் தேவையான வடிவங்களில் நீங்களே Search Engine -ஐ உருவாக்கலாம்.. இதுவும் மிகவும் சுலபமானதுதான்..

கீழ்க்கண்ட தளத்திற்கு செல்லவும்.

அந்த தளத்தில் தோன்றும் விண்டோவில் Enter your name & select Style below to create custom homepage என்று காட்டும்.  அதில் Your name என்ற பெட்டியில் உங்களுடைய பெரையும், Click to select style.. என்ற பெட்டியில் நீங்கள் விரும்பும் தேடுபொறிக்கான background -ஐயும் தேர்ந்தெடுக்கவும்.

creat your own search engine

விளக்கத்திற்கு மேற்காணும்  படத்தைப் பார்க்கவும்.

இப்பொழுது உங்களுக்குத் தேவையான தேடுபொறி நீங்கள் விரும்பிய வடிவத்தில் தயாராகிவிடும்.

வேண்டும் இடத்தில் அதற்கான URL -ஐ கொடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.. என்ன நண்பர்களே பதிவு பயனுள்ளதாக இருந்ததாத? பின்னூட்டம் இடுங்கள்.. உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம்..! நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments