Friday, January 24, 2025
Homeblogger tipsஉங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த SEO (Search engine optimization ) செய்யுங்கள்..!

உங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த SEO (Search engine optimization ) செய்யுங்கள்..!

துணை தலைப்பு: உங்கள் பிளாக் அல்லது இணையதளத்தை SEO – சர்ச் என்ஜின் ஆப்டிமைசேசன் உருவாக்குவது எப்படி?

உங்கள் பிளாக் அல்லது வலைதளத்திற்கு ஏற்றவாறு நீங்கள் SEO சரியாக செய்தால் உங்கள் பிளாக் விரைவில் பிரபலமடையும். சரி. எப்படி சர்ச் என்ஜினுக்குத் தக்கவாறு நமது பதிவுகளை உகப்பாக்குவது? கீழ்வரும் இணையதளங்களைப் பாருங்கள்.. உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

SEO என்பது நாம் கூகுள், யாகூ(Yahoo), பிங்(Bing) போன்ற தேடுபொறிகளில் ஏதாவது ஒன்றைத் தேடும்போது முகப்பு பக்கத்தில் நமது தளம் வர வேண்டும். இதற்கு உதவுவதுதான் பின்வரும் தளங்கள். அதாவது நாம் இடும் இடுகைகளில் முக்கிய குறிச்சொறகளை சர்ச் என்ஜினில் கொடுக்கும்போது நம் தளம் முதலில் தோன்ற வேண்டும் .

பொதுவாக தகவலகளை கூகுள் போன்ற தேடுதளங்கில் தேடுபவர்களுக்கு அவர்கள் தேடும் தகவல்கள் தொடர்புடைய பதிவு நம் தளத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் தேடுதல் முடிவில் காட்டப்படும் தளங்களில் நம் தளம் முதல் பக்கத்தில் இருக்காது.

 இப்படி ஒருவர் தேடுதளம் கொண்டு தேடுகையில் அவர் இடும் குறிச்சொற்களுக்கேற்ற பதிவுகள் நம் தளத்தில் இருந்தால் தேடலின் முடிவில் நம்முடைய வலைப்பக்கத்தையும் முதல் பக்கத்தில் காட்டுவதற்குத்தான் இந்த சியோ பயன்படுகிறது.  


உதாரணமாக ஒருவர் ‘சாப்ட்வேர்’ ஐ பற்றித்தேடுகிறார் என்றால் சாப்ட்வேர் என்ற சொல் இடம்பெற்ற தளங்கள் அனைத்தும் தேடப்படும். இதில் தரவரிசைப்படியும், வாசகர்களின் எண்ணிக்கையின்படியுமே கூகுள்சர்ச் என்ஜின் வலைப்பக்கங்களை வரிசைப்படுத்தும். அவ்வாறு வரிசைப்படுத்தும் தளங்களில் நம்முடைய தளமும் முதல் பக்கத்தில் தோன்றச் செய்யும் வழிமுறைதான் இந்த சர்ச் என்ஜின் ஆப்டிமைசேசன் ஆகும். 


இந்த முறையில் நம் தளத்திற்கு வாசகர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த இந்த SEO உதவுகிறது.


இதனை செயல்படுத்த பல முறைகள், கருவிகள் உள்ளன இதனை ஆன்லைனிலும் நாம் கையாளலாம்.

அதற்கு கீழ்க்கண்ட தளங்கள் உதவுகின்றன.

உங்கள் தளத்தின்(website) தரத்தினை அறிந்துகொள்ள:  Page Rank Checker is a free tool to check Google Page Ranking of any site and its pages easily and instantly. Google PageRank or PR is a measure of any sites popularity based on Google kept-secret algorithm. The PR is an indication of certain authority to your site and how important it is in the eyes of Google. For the uninformed, here’s how to Google calculates your PR .

PageRank Search allows you to search Google using any keyword(s) you wish. It will then return, in order of Google relevance, the sites associated with those keywords. Each result displays a graphical bar with the PageRank of that particular site.

Internal Pages PR Checker will check the page rank of all of your site’s inner pages index by Google and it’s useful to use right after the PR update.

Link Popularity Checker is a tool that checks total number of pages in each search engines index that contains a link to your site, including your own website. It is used to measure your site’s online visibility. The popularity of your site is an important factor in your search engine ranking. The more popular your site is, the better it will be ranked on the search engines.

Backlink Anchor Text Analyzer help you determine the backlinks of your site and anchor text (link text) used to link to your site. Link building is all about getting the quality backlinks along with the quantity . The truth is getting a few of the right links, from the right places can be more valuable than getting 100 links from the wrong places.

Reciprocal Link Checker helps you ensure that your link partners are linking back to your site and determines what anchor text is used. Gone are the days when reciprocal links are considered important, the big G is now putting more weight on one-way ( the best option ) or three-way links (site A ? site C, site C ? site B and site B ? site A)

Keyword Density refers to the measurement in percentage, the number of times a keyword or phrase appears compared to the total number of words in a page which needs to balance correctly. Too low and you will not get the optimum benefit, Too high and your page might get flagged for “keyword spamming”.

இது ரொம்ப முக்கியமானது. நீங்கள் எப்படி உங்கள் இடுகையின் கீவேர்டை செட் செய்வது பற்றிய நுணுக்கங்களை பற்றி அறிந்துகொள்ள: Keyword Suggestion Tool will help you with choosing of the right keywords for your website and analyze which keyword combinations are more popular. Choosing the right keywords is critical for a success of your site. Target the wrong keywords and you have lost.

உங்கள் தளத்திற்கு எத்தனை பேர் அவர்களுடைய தளத்தில் லிங்க்(link) வைத்துள்ளார்கள் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள:
Link Analysis of External and Internal Links – The link analysis display all internal and external links of a website with the corresponding anchor texts in a summary table. It’s one of the best I have ever used.

உங்கள் தளத்தின் கீவேர்டு(keyword position) பொசிசனை பற்றி அறிந்துகொள்ள:
SERP Position Checker is the keyword position analysis used to check on which position your domain is ranked for a given keyword and compare the first 100 results by Google, MSN and Yahoo.

பொதுவாக பிளாக்கர்களுக்கு இது தேவையில்லை ஏனென்றால் இதன் பாட் கூகிள்கூகிள் சர்வரிலேயே உள்ளது: 
Robots.txt Syntax Checker is the simplest tool to check the contents of your site’s robots.txt against the search engines standard, along with providing warnings on the wrong use of syntax. In case you aren’t in the know, robots.txt file is the key to stopping search engines robots from indexing certain pages of your site which are deemed unnecessary to be included in the search results, yet many people still fail to get the syntax correct.

உங்கள் தளத்தில் உள்ள இடுகைகள் உங்கள் அனுமைதி இன்றி மற்ற தளத்தில் இடப்பட்டுள்ளதா என்பதை அறிந்தகொள்ள:
Copyscape scours the net and finds sites that have copied your content without permission, as well as those that have quoted you. It is designed to protect you against online plagiarism and article theft.

இதன் மூலம் உங்கள் தளம் கூகிள்,யாகூ சர்ச் என்சினில் தேடப்பட்டால் முதல் மூன்று பக்கங்களுக்குள் வருகின்றதா? என்பதை அறிந்துகொள்ள:
Search Engine Placement Check is a verification tool that checks if your site is in the top three pages of a search engine result for a specific keyword. It’s important to be in the top 3 pages of a search result because most people using search engines don’t go past the 3rd page.

ஒவ்வொரு தலைப்புகளுக்கும் கீழ் இருக்கும் ஆங்கில இணைப்புகளை சொடுக்கி நீங்கள் உங்கள் தளத்தினை சோதனை செய்து கொள்ளலாம்.

வேறேதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் நண்பர்களே.. இந்த பதிவு உங்களுக்குப் பிடிச்சிருக்கா? அப்படின்னா நீங்க கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க. உங்கள் பின்னூட்டம் எனது முன்னேற்றம். செய்வீர்களா? நண்பர்களே..?

RELATED ARTICLES

10 COMMENTS

  1. screen record seythu youtubil upload seyyavum eanenraal pthivai vida videovil sollumpothu purinthu kolbavargaluku(ennai pondravargaluku) elithaaga irukkum

Comments are closed.

Most Popular

Recent Comments