Saturday, January 25, 2025
HomeFree softwareஇலவசமாக உங்கள் bio-data தயாரிக்க resume banking

இலவசமாக உங்கள் bio-data தயாரிக்க resume banking

resume banking website

வேலைவாய்ப்பு என்பதே இப்போது குதிரைக்கொம்பாகிவிட்ட இச்சூழலில் ஒவ்வொரு வேலைக்கும் பலத்த போட்டிகள் நிலவுகின்றன.  இந்தப் போட்டியில் வென்று வந்தால் தான் நமக்கு ஒரு நல்ல நிரந்தர வேலை கிடைக்கும். அத்தகைய வேலைவாய்ப்பைப் பெற முதலில் நாம் ஒரு நல்ல resume தயார் செய்ய வேண்டும்.  இத்தேவையை பூர்த்தி பயன்படுகிறது இந்த resume banking தளம். தளத்திற்கு சென்று Creat your resume என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க்கூடிய வகையில் சிறப்பான பயோடேட்டாவை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

தளத்தின் சிறப்பம்சங்கள்

  1.  இந்த தளத்தின் மூலம் உங்கள் பயோடேட்டாவை முற்றிலும் இலவசமாக உருவாக்கலாம்.
  2.  இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கிய பயோடேட்டாவை பிரிண்ட் செய்யும் வசதி
  3.   இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கிய பயோடேட்டாவை மற்ற சமூக தளங்களில் பகிர்ந்துகொள்ளும் வசதி
  4. இந்த தளத்தின் மூலம் வேலைவாய்ப்பு செய்திகளை பெற்றுகொள்ள முடியும்.
  5. மிகச்சிறந்த online resume writing tool ஆக செயல்படுகிறது.
மேலும் இதில் resume தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களையும்(tips) வழங்கி அசத்துகிறது இந்த தளம். 

தளத்திற்கான சுட்டி: http://www.resumebaking.com/

இந்த தளம் உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பதிவு பயன்மிக்கதாக இருந்தால், நிச்சயம் பின்னூட்டமிடுங்கள். உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம். மேலும் இத்தளத்தின் மூலம் உங்களையும் மற்றவர்களும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments