பிரபல கம்பெனி லெனோவா புதிய மூன்று டேப்ளட் பிசிக்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு வேலைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
திங்க்பேட் டேப்ளட் பிசி , வர்த்தகம் செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. உள்ளீடு செய்ய பேனா ஒன்றும் இதனுடன் தரப்பட்டிருக்கிறது.
இதில் High Definition Video கிடைக்கிறது. Document Viewer, Microsoft Active Syncஆகியவை பிற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
IdeaPad K 1என்ற பெயரில் வந்துள்ள டேப்ளட் பிசி, பிரிமியம் வகையைச் சேர்ந்தது. 10-inch screen, Android 3.1 movement, 1 giga hertz Tegra 2 processor, 1 GB RAM, 32 GB storageஆகியவை தரப்பட்டுள்ளன. With 5 MB capacity, rear camera, rear camera, with a capacity of 2 MB, HTMI outputஆகியவை தரப்பட்டுள்ளன.
தொடக்க நிலை டேப்ளட் பிசியாக, IdeaPad K 1 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7-inch screen, Android 2.3 system, 1 giga hertz processor, 512 MB RAM, 16 GB storage, 3 MP Camera, Wi – fy இணைப்பு ஆகியன இதன் சிறப்பு வசதிகளாகும்.