பிற டிரைவ்களைக் காட்டிலும் சற்றே கூடுதல் நீளத்தில் வெளி வந்திருக்கிற இப்பென்டிரைவின் நீளம் 77.5மி.மீ. அகலம் 22 மிமீ. தடிமன் 12.05 மிமீ. இதனுடைய குறைந்த எடை.
இதன் வெளிப்புற பக்கம் கண்ணைக் கவரக்கூடிய சிவப்பு வண்ணத்தில் பளிச்சிடுகிறது. இது இயக்கப்படும்போது உட்புறம் நீல நிற வெளிச்சம் தோன்றுகிறது.
பைல்களை படிக்கும் வேகம் நொடிக்கு 28.3 எம்பி. எழுதும் வேகம் நொடிக்கு 7.8 எம்பி. மற்ற பிளாஷ் டிரைவ்களில் காணப்படும் வேகத்தைப் போன்றே ஒத்திருக்கிறது.
வாரண்டி ஐந்து ஆண்டுகள் விலையோ ரூ. 6,700/- தான். என்ன நண்பர்களே இந்த பிளாஷ் டிரைவ் உங்களுக்குத் தேவைப்படுகிறதா? தளத்தில் இருக்கும் இந்த பென்டிரைவ் பற்றிய சிறப்புகள் ஆங்கிலத்தில்:
- Capacities: 64GB, 32GB
- Dimensions: 3.06″ x 0.9″ x 0.47″ (77.9mm x 22mm x 12.05mm)
- Operating Temperature: 32º F to 140º F (0º C to 60º C)
- Storage Temperature: -4º F to 185º F (-20º C to 85º C)
- Simple: Just plug into a USB port
- Convenient: Pocket-sized for easy transportability
- Guaranteed: Five-year warranty
- Compatible Operating Systems: Windows Vista (Windows ReadyBoost™ not supported), Windows XP (SP1, SP2), Windows 2000 (SP4), Mac OS X v.10.3.x and higher, Linux v.2.6.x and higher
மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் இங்கு செல்லவும்.
நன்றி நண்பர்களே..! மற்றுமொரு உபயோகமுள்ள பதிவின் வழி சந்திப்போம். வணக்கம்.
Tags: hardware, Kingston Data Traveler, Kingston mega Pendrive, Pendrive, Tech News, Flash Drive, 64GB Pendrive, 64GB Storage Flash Drive.
thanking you