Monday, December 23, 2024
HomeFree softwareYOUTUBE TO MP3 - இலவச மென்பொருள்!

YOUTUBE TO MP3 – இலவச மென்பொருள்!

Video to Mp3 converterYou Tube பிரபல வீடியோதளம் என்பது நமக்கு தெரிந்ததே. இதிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள் இருக்கின்றன. இந்த வீடியோக்களிலிருந்து ஒலியை மட்டுமே தரவிறக்கம் செய்யவேண்டும் என நீங்கள் நினைத்தால் இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.

மென்பொருளை தரவிறக்கி முடித்ததும், அதை திறந்து அதிலிருக்கும் பெட்டியில் ஒலிக்கோப்புகளாக மாற்றப்பட வேண்டிய வீடியோவில் யு.ஆர்.எல் கொடுங்கள். பிறகு  Extract Audio என்பதை கிளிக் செய்தால் போதும் .

உங்கள் கணினியில் நீங்கள் விருப்பபட்ட வீடியோவின் ஒலிக்கோப்பை Mp3 யாக உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.

You Tube – வீடியோக்களிலிருந்து நேரடியாக ஒலியை MP3 ஆக உங்கள் கணினிகளில் சேமிக்க இந்த மென்பொருள் உதவும்.

மென்பொருளுக்கான தரவிறக்கச் சுட்டி

ஆன்லைன் மூலமாக MP3 ஆக மாற்ற சுட்டி

RELATED ARTICLES

Most Popular

Recent Comments