Friday, January 24, 2025
Homeblogger tipsFace book வாசகர்களை அதிகரிக்க POPUP FACEBOOK LIKE BOX WIDGET

Face book வாசகர்களை அதிகரிக்க POPUP FACEBOOK LIKE BOX WIDGET

உங்கள் பேஸ்புக் வாசகர்களை அதிகரிக்க இந்த பாப்அப் விட்ஜெட் உதவும். ஒரு எளிமையான, அருமையான விட்ஜெட் இது.. தோன்று ஒரு சில நொடிகளில் மாறக்கூடியதால் வாசகர்களுக்கும் இந்த பாப்அப் ஒரு தொல்லைதராத விட்ஜெட் என்பதில் சந்தேகமில்லை.

இதை ஏன் பிளாக்கரில் வைக்க வேண்டும்?
அப்போதுதான் பிளாக்கர் தளத்திற்கும் வாசகர்கள் அதிகரிப்பார்கள். அதாவது நீங்கள் உங்கள் பிளாக்கரில் பதிவிடும்போது அப்பதிவான தானாகவே ஃபேஸ்புக்கில் அப்டேட் ஆகும். அவ்வாறு ஆகும்போது பேஸ்புக் தளத்திலுள்ள உங்களுடைய ஒவ்வொரு நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் பதிவானது சென்றடையும். எனவே உங்கள் பிளாக்கர் தளத்தின் வாசகர்களும் அதிகரிப்பார்கள்.. இதனால் உங்கள் தளம் மேலும் முன்னோக்கிச் செல்லும்.

இதை எப்படி செயல்முறைப்படுத்துவது?

அதற்கு எளிமையான வழிமுறை ஒன்று உள்ளது.

கீழிருக்கும் நிரல்வரிகளை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் தளத்தில் Edit HTML என்பதை கிளிக் செய்து , உங்கள் வார்ப்புருவை ஒரு முறை பேக்அப் எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு Expand Widget Template என்பதை கிளிக் செய்து அதில்  </body>

என்ற வரிக்கு கீழே இந்த நிரல்வரிகளை பேஸ்ட் செய்யவும்.

<script type=’text/javascript’>
//<![CDATA[
    KNFBFansPRO=’vandhemadharam’
//]]>
</script>
<style>#fblikepop{background-color:#fff;display:none;position:fixed;top:200px;_position:absolute; /* hack for IE 6*/width:450px;border:10px solid #6F6F6F;z-index:200;-moz-border-radius: 9px;-webkit-border-radius: 9px;margin:0pt;padding:0pt;color:#333333;text-align:left;font-family:arial,sans-serif;font-size:13px;}
#fblikepop body{background:#fff none repeat scroll 0%;line-height:1;margin:0pt;height:100%;}
.fbflush{cursor: pointer;font-size:11px !important;color:#FFF !important;text-decoration:none !important;border:0 !important;}
#fblikebg{display:none;position:fixed;_position:absolute; /* hack for IE 6*/height:100%;width:100%;top:0;left:0;background:#000000;z-index:100;}
#fblikepop #closeable{float:right;margin:7px 15px 0 0;}
#fblikepop h1{background:#6D84B4 none repeat scroll 0 0;border-top:1px solid #3B5998;border-left:1px solid #3B5998;border-right:1px solid #3B5998;color:#FFFFFF !important;font-size:18px !important;font-weight:normal !important;padding:5px !important;margin:0 !important;font-family:”Lucida Sans Unicode”, “Lucida Grande”, sans-serif !important;}
#fblikepop #actionHolder{height:30px;overflow:hidden;}
#fblikepop #buttonArea{background:#F2F2F2;border-top:1px solid #CCCCCC;padding:10px;min-height:50px;}
#fblikepop #buttonArea a{color:#999999 !important;text-decoration:none !important;border:0 !important;font-size:10px !important;}
#fblikepop #buttonArea a:hover{color:#333 !important;text-decoration:none !important;border:0 !important;}
#fblikepop #popupMessage{font-size:12px !important;font-weight:normal !important;line-height:22px;padding:8px;background:#fff !important;}
#fblikepop #counter-display{float:right;font-size:11px !important;font-weight:normal !important;margin:5px 0 0 0;text-align:right;line-height:16px;}</style>
<script src=’http://mybloggertricks.googlecode.com/files/jquery.js’ type=’text/javascript’/>
<script src=’http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1′ type=’text/javascript’/>
<script src=’http://mybloggertricks.googlecode.com/files/mbtlikebox2.js’ type=’text/javascript’/>
<script language=’javascript’>
//<![CDATA[
    $(document).ready(function(){                      
        $().KNFBFansPRO({
           timeout: 20,
            wait: 0,
            url: ‘http://www.facebook.com/suppudukutty’,
            closeable: true        });
    });
//]]>
</script>
<div id=’fbtpdiv’/>

நிரல் வரியில் ஒரு சிறிய மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும். அதிலுள்ள suppudukutty என்பதை எடுத்து விட்டு உங்களுடைய பேஸ்புக் பயனர் பெயரை கொடுத்துவிடுங்கள். இறுதியில் Save Template என்பதை கொடுத்து செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளுங்கள்.
இனி நீங்கள் உங்கள் வலைப்பக்கத்தை திறக்கும்போது உங்கள் வலைதளத்தில் 
 POPUP FACEBOOK LIKE BOX WIDGET திறக்கும்.
குறிப்பு: நீங்கள் Timeout:20 என்பதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப விட்ஜெட் தோன்றி மறையும் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இதைப்பற்றிய விபரங்கள் வேண்டுவோர் இந்த ஆங்கிலத்தளத்தை பார்வையிடலாம்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments