Saturday, January 25, 2025
Homefree photo effectபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்

போட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்

உங்களிடம் உள்ள போட்டோவை போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்தாமல், ஒரே கிளிக்கில் அதி அற்புதமான பென்சில் டிராயிங் ஆக மாற்ற முடியும். அதற்கு உதவுகிறது Photo to Drawing என்ற மென்பொருள்.

photo to pencil drawing software

திருமண புகைப்படங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் , விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட போட்டோஸ்கள் என எந்த ஒரு போட்டோவாக இருப்பினும் அவற்றை டிராயிங் செய்யப்பட்ட ஓவியம் போல மாற்றிடலாம்.

நண்பர்களுக்கு கிப்ட் கொடுக்க இதுபோன்ற போட்டோக்களை வித்தியாசமான முறையில் மாற்றி பரிசாக கொடுத்திடலாம்.

உங்களிடம் உள்ள எல்லா வகையான படங்களையும் இதுபோன்று மாற்றலாம்.

உண்மையிலேயே இது ஒரு அருமையான மென்பொருள். பென்சில் டிராயிங் ஆக மாற்ற வேண்டிய போட்டோவை அப்லோட் செய்து, அதில் உள்ள மாதிரிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அதில் உள்ளவாறு உங்களுடைய போட்டோ ஓவியம் போல் மாற்றமடைந்துவிடும்

Photo to Pencil Drawing டவுன்லோட் செய்திட சுட்டி:

வண்ண ஓவியமாக மாற்றிய பிறகு

இது முற்றிலும் இலவசம். குறைந்த அளவே உடையது. டவுன்லோட் செய்து, பயன்படுத்தி மகிழுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் FB மூலம் ஷேர் செய்யவும். மென்பொருள் பற்றிய சந்தேகங்களுக்கு இங்கு கமெண்ட் செய்யவும். நன்றி. 

RELATED ARTICLES

4 COMMENTS

  1. படங்களை ஓவியமாக மாற்றும் மென்பொருள் அருமை சார் பகிர்வுக்கு நன்றி

Comments are closed.

Most Popular

Recent Comments