Friday, January 24, 2025
HomeFree softwareமொபைலில் 700க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் கேட்க...!!

மொபைலில் 700க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் கேட்க…!!

Virtual Radio

கையடக்கப் பேசிகளில்(cellphones) நிறைய வசதிகள் இருந்தபோதிலும் அதில் வானொலிக் கேட்பது என்பது ஒரு அலாதியான சுகம்தான்.

 இவற்றில் உள்ள பண்பலை வானொலிகள்(FM) தெளிவின்மை காரணமாக பலரும் இவ்வசதியைப் பயன்படுத்துவதில்லை.

ஆனால் திறன் மிக்க, தெளிவான இணைய வானொலிகளை இப்போது கையடக்க பேசிகளிலேயே கேட்டு மகிழலாம்.

இதற்கு உங்கள் செல்பேசியில் GPRS வசதி இருக்க வேண்டும்.

GPRS வசதிகொண்ட இத்தகைய செல்போன்களில் இணைய வானொலிகளை கேட்டு மகிழ Virtual RADIO, IRADIO போன்ற இலவச மென்பொருள் உள்ளது.

IRadio

இம் மென்பொருட்களில் iRadio என்ற மென்பொருளில் 700க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் இருக்கின்றன. இதில் தமிழ் வானொலிகளிம் அடங்கியிருப்பதால் இம்மென்பொருளை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இம்மென்பொருளைத் தரவிறக்க: http://www.getjar.com/mobile/30493/iradio-for-nokia-6300/

கையடக்க செல்பேசியிலிருந்து தரவிறக்க:  m.getjar.com

குறியீடு: 083548

உங்கள் GPRS உள்ள மொபைல்களில் இந்த மென்பொருளை நிறுவி 24 மணிநேரமும் இணைய வானொலிகளைக் கேட்டு மகிழுங்கள்.. நன்றி நண்பர்களே..!!

RELATED ARTICLES

2 COMMENTS

  1. பயனுள்ள பதிவு.
    உங்கள் பதிவுகளை hotlinksin.com இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

Comments are closed.

Most Popular

Recent Comments