நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் ( PDF, IMAGES, PAPER DOCUMENTS Files) அல்லது புத்தகங்களிலிருந்து தட்டச்சு செய்யாமலேயே கணினியில் பயன்படுத்தும் எழுத்துக்கோப்புகளாக(.doc files) மாற்றுவதற்கு இம்மென்பொருள் உங்களுக்கு உதவும்.
புத்தகங்கள் அல்லது ஏடுகளாக உள்ள கோப்புகளை Scan செய்து அதை நீங்கள் OCR என்னும் தொழில்நுட்ப உதவியுடன் எழுத்துகளாக .doc கோப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும்.
உதாரணமாக உங்கள் பிளாக்கரில் ஒரு பயனுள்ள தகவலை ஏதேனும் ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து பதிவாக இட நினைக்கிறீர்கள் எனில், அந்த பக்கத்திலுள்ள ஒவ்வொரு வரியையும் தட்டச்சிட்டு, பிறகே பதிவாக வெளியிட முடியும்.
இம்மென்பொருள் உதவியால் தட்டச்சு செய்யாமல் ஏட்டில் உள்ளதை அப்படியே எழுத்துக்களாக மாற்றி .doc கோப்புகளாக மாற்ற முடியும்.
மாற்ற வேண்டிய பக்கத்தை SCAN செய்து OCR TECHNOLOGY மூலம் இதைச் செய்ய முடியும்.
இதற்கு பயன்படும் மென்பொருளை இந்த இணைப்பின் வழி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்..
http://www.mediafire.com/?8gk0xq80kk5ktz6
நன்றி நண்பர்களே..!!!
sir
you didnt a great jog amazing work i thank you for this post god bles you sir
மிகவும் பயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !