Friday, January 24, 2025
HomeFree softwareஉங்கள் கணினியில் Task Manager பிரச்னை தீர..

உங்கள் கணினியில் Task Manager பிரச்னை தீர..

உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்னைகளால் டாஸ்க்மேனேஜர் செயலிழந்து போகலாம். இந்த சமயத்தில் கணினியில் இவ்வாறு செய்தியொன்றைக் காட்டும்.

“Task Manager has been disabled by your administrator”
task manager disabled
இதுபோன்ற சூழ்நிலை உங்கள் கணிக்கு ஏற்பட்டால் இதைத் தவிரக்க, இந்த மென்பொருள் உதவும். இம்மென்பொருளின் மூலம் மீண்டும் உங்களின் கணினியில் Task Manager -ஐ இயக்க வைக்கலாம்.

செயல்முறை:

  • இம்மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்(Installation).
  • மென்பொருளை இயக்கும்போது(Run software) தோன்றும் Fix Task Manager என்பதை கிளிக் செய்யுங்கள்.

fix task manager free software

  • இப்போது உங்கள் TaskManager செயல்படத் துவங்கும்.

நீங்கள் விரும்பியபோது Alt+Ctrl+Delete என்பதை ஒரு சேர அழுத்தி உங்கள் Task Manager -க் கொண்டுவர முடியும்.

TaskManager தரவிறக்க சுட்டி: TaskManager

 உங்கள் நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள். நன்றி நண்பர்களே..!!!

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments