Friday, January 24, 2025
Homedownloadable free softwareவீடியோ டவுன்லோட் செய்ய - 100 க்கும் அதிகமான இணையத்தளங்கள் !

வீடியோ டவுன்லோட் செய்ய – 100 க்கும் அதிகமான இணையத்தளங்கள் !

வணக்கம் நண்பர்களே…! தொடர்ந்து பதிவெழுத நேரம் கிடைத்தமைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். கனவு கண்டதுபோல ஒரு நாள் முழுமைக்கும் மின்விநியோகம் செய்தமையே தொடர்ந்து பதிவெழுத காரணம். சரி. பதிவிற்கு வருவோம்.

ஒரு சில மென்பொருள்கள் வீடியோக்களை பதிவிறக்கம்ம செய்ய பயன்பட்டாலும், இந்த மென்பொருளில் உள்ள சிறப்புகள் ஏராளம். இதில் youtube, metacafe, MySpace, Dailymotion, Megavideo, Google, Yahoo!, Metacafe, Spike, Megarotic (unlimited), Yahoo!, CBS, Comedycentral, MyPlay, Globo, RTVE போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஒரு வீடியோ பார்மேட்டிலிருந்து, மற்றொரு வீடியோ பார்மட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். வீடியோக்களிலிருந்து தனியாக Audio-க்களை மட்டும் பிரித்தெடுக்கும் வசதி.. ஆகியவற்றால் இம்மென்பொருள் தனிச்சிறப்பை அடைகிறது.

வீடியோக்களை தரவிறக்கும் செய்யும்போதே என்ன பார்மட்டில் நமக்கு வேண்டுமோ அந்த பார்மட்டில் தரவிறக்கம் மேற்கொள்ளும் வசதி ஒரு கூடுதல் சிறப்பாகும்.

உங்கள் மொபைல் போன் சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டிற்கு மாற்றும் வசதியும் இதில் தரப்பட்டிருக்கிறது.

youtube லிருந்து வீடியோக்கள் FLV பார்மட்டிலேயே நமக்கு தரவிறக்கம் செய்ய கிடைக்கும். அவ்வாறு FLV பார்மட்டில் டவுன்லோட் செய்யாமல் நமக்கு வேண்டிய பார்மட்டிற்கு மாற்றியே (உம். AVI, MP4,WMVபோன்ற பார்மட்டிற்கு)டவுன் லோட் செய்துகொள்ள முடியும்.

கீழ்கண்ட பட்டியலிலுள்ள தளங்களிலிருந்து நேரடியாக இம்மென்பொருள் மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்து மகிழுங்கள். நன்றி நண்பர்களே..!!!

List of supported sites for the public general
http://www.clevver.com
http://www.godtube.com
http://video.libero.it
      
http://www.mundocanibal.com.br
http://www.vxv.com
http://pan.videos.starmedia.com
http://www.wat.tv
http://www.jds.tv
http://mediacenter.clicrbs.com.br
http://web.quekura.com
      
http://www.wideo.fr
http://www.belacena.iol.pt
http://www.zshare.net
http://www.telenautas.tv
http://www.funny-videos.co.uk
http://playboy.abril.com.br
RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments