Wednesday, January 22, 2025
Homeindia's lowest tablet pcஅறிமுகம் லெனோவாவின் புதிய டேப்ளட் பிசி..!

அறிமுகம் லெனோவாவின் புதிய டேப்ளட் பிசி..!

பிரபல கம்பெனி லெனோவா புதிய மூன்று டேப்ளத் பிசிக்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொன்று வெவ்வேறு வேலைகளுகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திங்க்பேட் டேப்ளட் பிசி , வர்த்தகம் செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. உள்ளீடு செய்ய பேனா ஒன்றும் இதனுடன் தரப்பட்டிருக்கிறது.

High Definition Video கிடைக்கிறது. Document Viewer, Microsoft Active Syncஆகியவை பிற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

என மூன்று மாடல்களில் இந்த டேப்ளட் பிசி (16,32,64 ஜிபி ) கிடைக்கிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments