Monday, December 23, 2024
HomeFree softwareஇன்டர்நெட் ஸ்பீட் கண்டறிய உதவும் இணையதளங்கள் !

இன்டர்நெட் ஸ்பீட் கண்டறிய உதவும் இணையதளங்கள் !

இணைய வேகத்தை கண்டறிய பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வழிமுறைதான் இணைய தளங்களின் (Online Speed test) வழியாக உங்கள் இணைய வேகத்தைக் கண்டறிவது.

அதுபோன்ற இணையதளங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை முதலில் வரிசைப்படுத்தி உள்ளேன். அதன் பிறகு BSNL Net Speed Test செய்வதைப் பற்றிப் பார்ப்போம்.

இணையவேகத்தை கண்டறியும் தளங்கள்:

  1. speedof.me
  2. Consumer Broadband Test
  3. Speakeasy Speed Test
  4. Bandwidth Place Speed Test
  5. AuditMyPC.com Speed Test
  6. CNET Bandwidth Meter Online Speed Test
  7. AT&T Speed Test
  8. CenturyLink Broadband Speed Test (Quest)
  9. Charter Speedtest
  10. Cox Data Transfer Test
  11. FrontierNet Network Speed Test
  12. FGCI Speed Test
  13. Knology Speed Test
  14. Midcontinent Speed Test
  15. Sprint Network Speed Test
  16. SureWest Internet Speed Test
  17. Verizon FiOS Speedtest
  18. XFINITY Speed Test (Comcast)

உங்களுக்குத் தெரிந்த இணையவேகத்தை அளவிடும் தளங்கள் இருந்தாலும் சொல்லுங்க… இந்த லிஸ்ட்ல சேர்த்துடலாம்.

ஓ..கே.. இப்போ விஷயத்துக்கு வந்துடலாம்.

நீங்கள் BSNL BRADBAND Internet CONNECTION  வச்சிருக்கீங்களா?

உங்களோட இணைய இணைப்பு வேகம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? மேற்கண்ட தளங்களை விட சரியாக உங்களுடைய பி.எஸ்.என்.எல் இணைய இணைப்பின் வேகத்தை கண்டறிய பயன்பட பி.எஸ்.என்.எல் (BSNL)தளமே அதற்கான தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு BSNL User எனில் கீழ்க்கண்ட இணைப்புகளில் சென்று உங்கள் இணைய வேகத்தை துல்லியமாக கண்டறியலாம்…

BSNL Bandwidth Standard Meter
BSNL Bandwidth Meter – Karnataka Server
BSNL Bandwidth Meter – Slow Connections

இந்த இணைப்புகளைக் கிளிக் செய்து பார்த்தாலே உங்கள் Internet Speed துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். மற்ற தளங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் BSNL தளத்தைப் பயன்படுத்துவதால் இது காட்டும் அளவு சரியாக இருக்கும்.

நீங்க ஒரு BSNL BRADBAND பயன்படுத்துபவர்களாக இருந்தால் இந்த இணைப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.. இந்த இணைப்பில் சென்று எந்த கணக்கையும் உருவாக்கத் தேவையில்லை.

பாஸ்வேர்ட் கொடுக்கத் தேவையில்லை.. உங்களிடம் BSNL internet Connection இருந்தாலே போதும் உடனே உங்களின இணைய வேகத்தை காட்டிவிடும். இணைய வேகத்தை அளவிட ஓரிரு வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.

அவ்வளவே. நன்றி நண்பர்களே.. இது பற்றிய கூடுதல் தகவல் ஏதேனும் இருந்தால் அவற்றை நீங்களும் கருத்துரையின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments