Smart Phone-லிலேயே இனி வரும் காலங்களில் Windows 8 -ஐப் பயன்படுத்த முடியும் என முன்னனி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Nokia தனது அறிக்கையில் கூறியுள்ளது.
nokia smartphone lumia 900-New |
Nokia நிறுவனத்தின் Galaxy Note ஸ்மார்ட் ்போனை இம்மாத இறுதியில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அடுத்து வெளிவரும் iPhone செப்டம்பர் 12 ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்டோஸ் 8 சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களை வெளியாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்நிலையில் இருப்பதாகவும் தற்போது தெரிவித்திருக்கிறது.
2007ம் வருடத்தில் ஐபோன் அறிமுகம் செய்த பின், Nokia நிறுவனம் தனது சந்தையின் மதிப்பை 90% இழந்தது நினைவிருக்கலாம். இதற்கு பிறகு 2011ம் வருடத்திலிருந்து தன்னுடைய இயங்குதளமான Symbian-சிம்பியன் தவிர்த்துவிட்டு மைக்ரோசாப்டின் Smart Phone இயங்குதளத்தைப் பின்பற்றுவதாக அறிவித்தப்பின்னரே மொபைல் சந்தையில் இழந்த இடத்தை மீட்க முயற்சிக்க முடிந்தது.
காலாண்டு முடிவின் அறிக்கையில் அண்மையில் வெளியான Lumia 900 வகை கைபேசிகள் 4 மில்லயன் கைபேசிகள் விற்பனையாகியிருப்பதாக அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் (iPhon) விற்பனையுடன் ஒப்பிடும்போது, ஆப்பிள் தனது ஐபோன்களின் விற்பனையை 35.1 மில்லியன் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. இச்சூழ்நிலையில் நோக்கிய தனது smartphone Lumia 900 ன் விலையை பாதியாக குறைத்தவிட்டது. விலை குறைப்பிற்கு பிறது :Lumia 900 ன் விற்பனை வேகம் கூடுமா? குறையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..