Wednesday, January 22, 2025
HomeSmart PhoneNokia மொபைலுக்கு ரூ 6784 மதிப்புள்ள FinePix IP-10 Photo Printer இலவசம்!

Nokia மொபைலுக்கு ரூ 6784 மதிப்புள்ள FinePix IP-10 Photo Printer இலவசம்!

வணக்கம் நண்பர்களே..! FinePix IP-10 மொபைல்களுக்கான பிரிண்டர் இது. இந்த பிரிண்டரை இலவசமாக நீங்கள் பெறவேண்டுமா?

இதற்கு நீங்கள் ரூபாய் 31,999 விலைமதிப்புள்ள நோக்கியாவின் 808 pureview smartphone -ஐ வாங்குங்கள்.. இதனுடன் ரூபாய் 6784 மதிப்புள்ள பைன்பிக்ஸ் ஐபி-10 பிரிண்டரைப் பெற்றுச் செல்லுங்கள்.. உடனுக்குடன் நீங்கள் எடுக்கும் படங்களை இப்பிரிண்டரில் பிரிண்ட் செய்துகொள்ளமுடியும்.


ஸ்மார்ட் போன்று என்று எடுத்துக்கொண்டாலே இப்போதெல்லாம் அகன்ற திரை(Wide Screen), நல்ல சிறப்பான கேமரா(special pixels camera ) என பல்வேறு வசதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.. இவர்களின் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்கிறது நோக்கியாவின் 808 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன்.

41 Mega pixels கொண்ட அருமையான கேமரா வசதியுடன் இப்போது களம் இறங்கியிருக்கும் நோக்கியாவின் 808 pureview smartphone விற்பனையில் ஒரு ரவுண்ட் வரும் என்பதில் சந்தேகமில்லை..

இந்த 808 pureview smartphone போனுடன் FinePix IP-10 பிரிண்டரை இலவசமாக பெற இந்த தளத்தை அணுகவும்.

IndiaTimes.com

நன்றி நண்பர்களே..!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments