Monday, December 23, 2024
Homeaudio editorஇலவச ஆடியோ எடிட்டிங் மென்பொருள் | Sound Forge

இலவச ஆடியோ எடிட்டிங் மென்பொருள் | Sound Forge

ஆடியோ எடிட்டிங் செய்ய உதவிடும் மென்பொருள் Sound Forge.  ஆடியோவில் இருக்கும் தேவையற்ற பகுதிகள், பின்புலத்தில் ஏற்படும் இரைச்சல்கள் போன்றவற்றை நீக்கி, தரமான ஆடியோவாக மாற்றிட இது உதவுகிறது.

audio editing pro software

Sound Forge மென்பொருள்

இரண்டு வகை மென்பொருட்கள் கிடைக்கின்றன.

1. SOUND FORGE Pro
2. SOUND FORGE Audio Studio

1. SOUND FORGE Pro 

இது தொழில்முறை கலைஞர்களுக்கானது. புதிய தலைமுறை கலைஞர்கள், எடிட்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் மென்பொருள் இது.

2. SOUND FORGE Audio Studio

இது ஒரு சாதாரண ஆடியோவை புரோபசனல் டைப் ஆடியோவாக மாற்றிட உதவும் மென்பொருள்.

டவுன்லோட் செய்திட சுட்டி:  

RELATED ARTICLES

2 COMMENTS

  1. வீடியோவிக்கு இருக்க ???

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Comments are closed.

Most Popular

Recent Comments