Monday, December 23, 2024
Homeadobe photoshop cs6போட்டோஷாப் CS6 இலவசமாக தரவிறக்கம் செய்ய (Trial version)

போட்டோஷாப் CS6 இலவசமாக தரவிறக்கம் செய்ய (Trial version)

adobe photoshop cs6 free download

ps cs6

வணக்கம் நண்பர்களே.. இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் ஏராளம்.. அதில் மிகவும் பயனுள்ள மென்பொருள்கள், பயனுள்ள மென்பொருள்கள், எப்போதாவது பயன்படும் மென்பொருள்கள் என பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

இதில் முதன்மையான மிகவும் பயனுள்ள மென்பொருள்கள் என்ற வகையில் இடம்பெற்றிருப்பது அடோபியின் CS6 மென்பொருள்.

போட்டோஷாப் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ள இந்ததளம் உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன். www.photoshopintamil.blogspot.com

உங்கள் புகைப்படங்களை பல்வேறு விதமாக டிசைன் செய்வதிலிருந்து, அவற்றிக்கான Effect-களைக் கொடுப்பது வரை, எளிய முறையில்  PHOTO EDITING – DESIGN செய்வதற்காகவே வடிவமைத்து வெளியிடப்பட்ட சாப்ட்வேர் இது.

இந்த Adobe PHOTOSHOP CS6 மென்பொருளின் ட்ரையல் வெர்சனை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி மகிழுங்கள்.

மென்பொருளைத் தரவிறக்க வழிகள் இரண்டு:

1. இந்த முகவரியில் என்று download now என்ற பட்டனைச் சொடுக்குவதன் மூலம் மென்பொருளைத் தரவிறக்கலாம்.

2. மற்றொரு வழி Adobe நிறுவனத்தாரின் Join Creative Cloud and download now (Recommended – it’s free)முறையாகும். இதில் இணைந்து நீங்கள் விரும்பிய adobe-ன் இலவச மென்பொருள்களை தரவிறக்கம் செய்யலாம்.

PHOTOSHOP CS6 மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட மாதிரி கிராபிக்ஸ் படம்: 

created image through adobe photoshop cs6
போட்டோஷாப் சி.எஸ்.6  மூலம் தத்ரூபமாக மாற்றியமைக்கப்பட்ட படம்.

Tags: Free Photoshop Software, Photoshop CS6, Photoshop Download.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments