Monday, December 23, 2024
Homefree accounting softwareஇலவச அக்கவுண்டிங் மென்பொருள்

இலவச அக்கவுண்டிங் மென்பொருள்

சிறு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்திட உதவும் இலவச மென்பொருள் Manager. இந்த அக்கவுண்ட்டிங் மேனேஜர் மென்பொருள் மூலம் நிறுவனங்களுக்குத் தேவையான General ledger, Cash management, Bank reconciliation போன்ற அடிப்படையான கணக்கு வழக்கு நிர்வாகத்தை பணமின்றி செய்திடலாம்.

பல வசதிகள் உள்ளடங்கிய இந்த சாப்ட்வேரை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம். இதில் உள்ள வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

General ledger
Cash management
Bank reconciliation
Expense claims
Accounts receivable
Accounts payable
Estimates & quotes
Purchase orders
Billing & invoicing
Credit notes
Delivery notes
Sales orders
Stock & inventory
Time & service billing
Billable expenses
Fixed asset management
Capital accounts
Profit & loss statement
Balance sheet
Statement of changes in equity
Trial balance
VAT, GST or sales tax
Multi-currency
Custom fields
Customizable invoices
Chart of accounts
Journal entries
Aged receivables
Aged payables
Customer statements
Remittance advices
Comparative reporting
Project-based accounting
Bank statement importing
Recurring billing
Cash-basis accounting
Accrual-basis accounting
Departmental accounting
Payroll management
Manufacturing management
Email templates
Drill down reports


இந்த மென்பொருள் மூலம் மிக முக்கியமாக கீழுள்ள நிர்வாக கணக்கீடுகளை செய்துகொள்ள முடியும்.

1. Money In
2. Invoice
3. balance sheet
4. Tax
5. Ledger
6. Profit & Loss

ஃப்ரீ அக்கவுண்டிங் மேனேஜர் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சுட்டி:

RELATED ARTICLES

3 COMMENTS

  1. சூப்பர் மென்பொருள்

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  2. இது ஒரு மிகவும் பயனுள்ள மென்பொருள்! என் போன்றோருக்கு இது வரப்பிரசாதம்!! நன்றி திரு.தங்கம் பழனி அவர்களே!!!

Comments are closed.

Most Popular

Recent Comments