Monday, December 23, 2024
HomeNew Panda Antivirus pro 2013கம்ப்யூட்டரை பாதுகாக்க மிகச் சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருள்...

கம்ப்யூட்டரை பாதுகாக்க மிகச் சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருள்… [Best Antivirus Software]

New Panda Antivirus pro 2013 Safe and Secure Antivirus Software

best antivirus software 2022

வணக்கம் நண்பர்களே..! பதிவெழுதி பல நாட்கள் ஆகிவிட்டன. இன்றைய பதிவில் Panda Anti Virus பற்றிப் பார்ப்போம்.இலவச மென்பொருள்களைப் பற்றிய பதிவுகளை இதுவரை நம் தளத்தில் கண்டிருக்கிறோம். தற்போது புதிதாக வெளி வந்துள்ள New Panda Antivirus pro 2013 கணினிக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய தகவல்களையும் இணையத்தின் மூலம் திருடு போகாமல் பாதுகாக்கிறது.

கணினியைக் காப்பதில் பெரும்பங்கு வகிப்பது ஆன்டி வைரஸ்  புரோகிராம்களே..! அந்த வகையில் New Panda Antivirus pro 2013  மிகச் சிறந்தது.

தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் கூட எளிதாக இந்த New Panda Antivirus pro 2013 வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.

உங்கள் கணினியை கெடுக்கும் அழிவு தரும் வைரஸ் புரோகிராம்களிடமிருந்து உங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கிறது இந்த Panda Virus.

இந்த மென்பொருளை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் கவலையின்றி இன்டர்நெட்டில் உலவ முடியும். இணையம் வழியாக பொருட்களை வாங்கலாம். இன்டர்நெட் பேங்கிங் செய்ய முடியும். வங்கிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்யலாம். இவற்றிற்கெல்லாம் இந்த மென்பொருள் (More safe and Secure) அதிக பாதுகாப்புக்கொடுக்கிறது.

இந்த Panda Anti Virus Software -ஐ Download செய்ய:

http://www.software.com/buy/17571 இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

இது ஒரு கட்டண மென்பொருளாகும். உங்கள் கணினியை சிறப்பாக பாதுகாக்க வேண்டுமெனில், உங்கள் தகவல்களை அழியாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில் இந்த மென்பொருளுக்கு நீங்கள் கொடுக்கும் விலை சொற்பம்தான்.. எத்தனையோ வேண்டாத செலவுகளை செய்கிறோம். அந்த செலவுகளையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது இது ஒரு பெரிய விடயமே அல்ல.. கணினியை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு இத்தொகை ஒரு பொருட்டே அல்ல. எனவே உங்கள் கணினியையும், தகவல்களையும் பாதுகாக்க நல்ல தரமான, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய New Panda Antivirus pro 2013 வாங்கி உங்கள் கணினியில் நிறுவிப் பயன்படுத்துங்கள்…

இணையத்திருட்டு, வைரஸ் பற்றிய கவலையின்றி இருங்கள்..

நன்றி நண்பர்களே..!

English Summary:

The new Panda Antivirus pro 2013 offers the easiest to use and most intuitive protection for your computer.

Just install it and forget about viruses, spyware, rootkits, hackers and online fraud.

Chat, Share photos and videos, bank and buy online, read your favorite blogs or surf the web with total peace of mind and without interruptions.

Panda Antivirus Pro 2013 is easier, lighter more complete and more secure than ever !!!

you can buy this antivirus software clicking on this link only 49.99$.

Thankyou.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments