Monday, December 23, 2024
HomeFree softwareகணினியில் ஷார்ட்கட் ஐகான் அமைக்க இலவச மென்பொருள்...

கணினியில் ஷார்ட்கட் ஐகான் அமைக்க இலவச மென்பொருள்…

கணினியை விரைவாக கையாள பல வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் கணினி பயன்பாடுகளுக்கான Shortcut (சுருக்குவழி படங்கள்) அமைப்பது.

சுருக்குவழி படங்கள் அமைப்பதன் மூலம் அந்த பயன்பாட்டை நாம் ஒரே கிளிக்கில் அணுக முடியும். கணினியில் Desktop Shortcut Icon களை உருவாக்குவதற்காக Handy Shortcuts மென்பொருள் பயன்படுகிறது.

shortcut icon maker software

Handy Shortcuts என்ற இந்த மென்பொருள் மூலம் Lock WorkStation, Switch Account. Shutdown, Restart, Log Off, Hibernate, Show Desktop, Uninstall Programs, Device Manager, Security Center, Windows Defender, Windows DVD maker, Flip 3D, Launch Screen-saver, Disable Windows Firewall, Enable Windows Firewall, Clear Clipboard, Connect to Internet, Safely Remove Hardware and a Master Control Panel ஆகிய பயன்பாடுகளுக்கு குறுக்குவழி (Shortcut Incon)  களை அமைத்து பயன்பெறலாம்.

DOWNLOAD HANDY SHORTCUT MAKER SOFTWARE

http://www.thewindowsclub.com/downloads/HandyShortcuts.zip

மேற்கண்ட இணைப்பின் வழி சென்று இந்த Shortcut Icon Creator -தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே..!

இது Windows7, Windows 8 , Vista, 32-bit மற்றும் 64-bit ஆகியவைகளில் நன்றாக தொழிற்படுகிறது.

நன்றி!.

என்றும் அன்புடன், 
சுப்புடு.

English summary:

This freeware portable app will help you create the oft-used desktop shortcuts for your Windows desktops easily.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments