Monday, December 23, 2024
HomeMp3 Playerஆட்டம் ஆடி கேட்டு மகிழ அழகிய MP3 ப்ளேயர்கள்

ஆட்டம் ஆடி கேட்டு மகிழ அழகிய MP3 ப்ளேயர்கள்

இளமைத்துள்ளலுடன், இனிமையாக இசைகேட்டு ஆடிப் பாடி மகிழ இன்று எத்தனையோ எலக்ட்ரானிக் சாதனங்கள் வந்துவிட்டன. என்றாலும் MP3 Player கள் அதற்கென ஒரு தனி இடத்தையே தக்க வைத்துக் கொண்டுள்ளன.

இளைஞர்களையும், மற்றவர்களையும் கொள்ளை கொண்டுள்ள MP3 Player களைப் பற்றிய ஒரு தொகுப்பினை இங்கு பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோடு ஷஃபில்:

apple ipod shuffle

இது 2GB மெமரி வசதி கொண்டது.
தொடர்ச்சியாக பதினைந்து மணி நேரம் Audio Play Back Time
3.5MM jack கொண்டது.
USB Port உள்ளடக்கியதுள்ளது.
லித்தியம் அயர்ன் பேட்டரியுடன் கூடிய இதன் விலை ரூபாய் 3,200

ட்ரேன்ஸன்டு எம்பி – 330:

Transcend mp3 player

இது 3GB Memory வசதி கொண்டது.
ஒரு இன்ச் திரை ஓலெட் திரை 123×32 பிக்சல் திரை வசதியுடையது.
MP2, WMUMATRM-10, WAV, FLC ஆகிய ஆடியோக்களை ஆதரிக்கும் வசதி
3.5 MM jack வசதியுடன் கூட இதன் விலை ரூபாய் 2,295 மட்டமே..

பிலிப்ஸ் கோகியர் ராகா:

philips gogear raga

4GB Memory வசதிகொண்டது.
ஒரு இன்ஞ் LCD SCREEN 123×64 pixels கொண்ட துல்லியமான திரை அமைப்பு
MP2, WMA, WAV, FLC ஆடியோ பார்மட் சப்போர்ட் வசதி
2.0 USB Port வசதி
லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் 24 கிராம் எடை கொண்ட இதன் விலை ரூபாய் 2, 795 மட்டுமே

ஸெப்ரோனிக்ஸ் ஸ்டெம்

zebronics stem

16 GB External Memory
MP3,WMA Audio file பார்மட் சப்போர்ட்
Media Player, USB Data
நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் பயன்படுத்தக்கூடிய ஆடியோ பிளேபேக் டைம்
ஐந்து பட்டன் கொண்ட இயக்கும் வசதி
USB சார்ஜர் மற்றும் பில்ட் லித்தியம் பேட்டரியுடன் கூட இதன் விலை ரூபாய் 628 மட்டுமே.

ஆப்பிள் ஐபோட் டச்

apple ipod touch

8 GB Memory கொண்ட ஐபோட்
3.5 இன்ச் Multi touch Screen மற்றும் 950×649 pixel கொண்ட துல்லியமான திரை.
40 மணி நேரம் Audio Playback
7 மணி நேரம் வீடியோ பிளேபேக்
1600 பாடல்கள் வரை சேமிக்கும் வசதி.
USB போர்ட் வசதி, லித்தியம் அயான் பேட்டரி,
101 கிராம் எடையுடன் கூடிய ஐபோட் டச் கொண்ட இதன் விலை ரூ 13,500 மட்டுமே…

என்ன நண்பர்களே..! இதில் உங்களுக்கு பிடிச்சிருக்கா..? பிடிச்சதை வாங்கி ஆடியோவை போட்டு ஆடி பாடி மகிழ வேண்டியதுதானே… தீபாவளி நெருங்கிடுச்சு.. உங்களுக்குப் பிடித்தமானவை வாங்கும் நேரமும் நெருங்கிடுச்சுன்னு நினைக்கிறேன்.. !!!

 பதிவெழுத சரியான நேரமில்லை. அதனால்தான் இப்படியொரு பதிவு.. நன்றி நண்பர்களே..!

அடுத்த பதிவில் சந்திப்போம்..

என்றும் அன்புடன்,
உங்கள்
சுப்புடு

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments