Monday, December 23, 2024
HomeFree softwareசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்

சோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்

சோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்குரிய பலன்களையும், கூறும் முறைகளுக்கு நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர்.

muhurtha explorer software
ஜோதிட மென்பொருள்

ஜோதிடம், ஜாதகம் இதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு மனோதிடத்தையும், நம்பிக்கையையும் வளரச் செய்துவதில் இவற்றின் பங்கு அபரிதமானது.

அந்த வகையில் ஜோதிடத்தையும் ஒரு நம்பிக்கை ஊட்டும் கருவியாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கும் ஜோதிடம், ஜாதகம் பார்க்க வேண்டும், கற்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பின் கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

திருமணப் பொருத்தம் பார்க்க மென்பொருள்: 

மனித வாழ்வில் இன்றியமையாதது திருமணம். மனித வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும் திருமண பொருத்தம் பார்க்கப் பயன்படும் மென்பொருள் இது.
1. முகூர்த்தா எக்ஸ்ப்ளோரர் (Muhurtha Explorer)

மென்பொருளின் சிறப்புகள் (Features of Muhurtha Explorer)

Dual-Mode Muhurthas
Complete Panchang Analysis
14 Categories
Supports 4 Ayanamsh, and 3 Kundali Styles
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய செல்ல வேண்டிய இணைய முகவரி
(Download Link) ITBIX
2. ஹோரோஸ்கோப் எக்ஸ்ப்ளோரர் (Horoscope Explorer)
இம்மென்பொருளானது சோதிடம், வருட பலன்பார்க்க, திருமணப் பொருத்தம் பார்க்க உதவுகிறது. 
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதற்கு: Download Horoscope Explorer 
3. ஆஸ்ட்ரோ விஷன் லைப்சைன் (Astro-vision LifeSign)
இம்மென்பொருளு இலவசமாக கிடைக்கும். கூடுதல் வசதிகளுடன் கூடிய ஜோதிட மென்பொருளை கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். 
தரவிறக்கம் செய்ய : Download Astro-vision LifeSign
4. ஜகநாதா ஹோரா ( Jagannatha Hora Jothida Software)
இலவச மென்பொருளான இதை நன்கு ஜோதிடம் கற்றந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். நிறைய தகவல்களைக்கொண்ட இம்மென்பொருள் 30 MB அளவு கொண்டது. 
நேரடியாக தரவிறக்கம் செய்ய : Download Jagannatha Hora Jothida Software
RELATED ARTICLES

Most Popular

Recent Comments