Thursday, January 23, 2025
HomeAudio Playerவிண்டோஸ் 8 க்கான மிகச்சிறந்த ஆடியோ பிளேயர் முற்றிலும் இலவசமாக..!

விண்டோஸ் 8 க்கான மிகச்சிறந்த ஆடியோ பிளேயர் முற்றிலும் இலவசமாக..!

Suitable Audio Player for Windows 8

Microsoft- அடுத்தக் கட்ட புத்தம் புதிய படைப்புத்தான் Windows 8. பல்வேறுப்பட்ட நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தனது தரத்தை, நம்பகத்தன்மையை நிலை நிறுத்தவும், புத்தம் புதிய உத்திகளைக் கையாண்டு, புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை முன் வைக்கும் விதமாகவும் வெளியிடப்பட்ட படைப்பே மைக்ரோசாப்ட்ன் விண்டோஸ் 8 ஆகும். 

பல்வேறுப்பட்ட சிறப்புகளைக்கொண்ட Micro soft Windows 8 இயங்குதளத்திற்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த Audio Player Software – AIMP3 AUDIO PLAYER

Suitable Audio Player for Windows 8


புத்தம்புதிய விண்டோஸ் 8 இயங்குதளத்திற்குப் பொருத்தமானதாக உள்ளது இந்த AIMP3 AUDIO PLAYER.

விண்டோசிலேயே ஆடியோ கோப்புகளை இயக்குவதற்கான windows media player இருந்த போதிலும், பெரும்பாலானவர்கள் third party software களையே விரும்புகிறார்கள். காரணம், அந்த வகையான மென்பொருள்களில் அதிகளவு வசதிகள், பல்வேறுப்பட்ட audio file களை இயக்கும் வசதி, எளிமையான பயனர் இடைமுகம்,(User friendly interface) மற்றும் எளிதாக நடைமுறைப்படுத்தும் வசதி ஆகியவையே!

இந்த AIMP3 AUDIO PLAYER -ல் OGG, MP], WMA, WAV என்பன போன்ற புதிய வகை ஆடியோ கோப்புகளையும் இயக்க முடியும். மேலும், Sensitive Equalize, Audio converter, audio ripper, Audio Recorder, Tage Edito என்பன போன்ற சிறப்பு வசதிகளையும் இது கொண்டிருப்பதால் இது ஒரு மிகச்சிறந்த Audio Player என்பதில் சந்தேகமில்லை.

இம் மென்பொருளைத் தரவிறக்க:  DOWNLOAD AIMP3 AUDIO PLAYER


RELATED ARTICLES

Most Popular

Recent Comments