Wednesday, January 22, 2025
HomeFree softwareடூப்ளிகேட் கோப்புகளை அழிக்கப் பயன்படும் இலவச மென்பொருள்

டூப்ளிகேட் கோப்புகளை அழிக்கப் பயன்படும் இலவச மென்பொருள்

சில நேரங்களில் பாதுகாப்பு காரணம் கருதியும், வேறு சில காரணங்களுக்காகவும் ஒரே கோப்பை பல இடங்களில் கணினியில் பதிந்து வைத்திருப்பீர்கள்.

இது போன்ற செயல்களால் பல்வேறு கோப்புகள் பல இடங்களில் டூப்ளிகேட் பைலாக இருந்துகொண்டிருக்கும். இதனால் உங்களுடைய கணினியில் இடப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, கணினி செயல்படும் வேகமும் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
உங்களுடைய கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான கோப்புகளை அழிக்கப் பயன்படுகிறது NoDupe என்ற மென்பொருள்.

இம்மென்பொருள் என்னென்ன வகையான கோப்புகளை கண்டுபிடித்து அழிக்கும்?

Photos, documents, music, folder போன்ற அனைத்துவிதமான டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க உதவுகிறது.

இலவசமாகவும், கட்டண மென்பொருளாகவும் கிடைக்கிறது. இலவசமாக கிடைக்கும் Free Trail மூலம் 1000 கோப்புகளைத் தேட முடியும். 20 கோப்புகளை நீக்க முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: Download Duplicate File Remover

Delete unwanted duplicate files from your PC fast and safely. NoDupe’s advanced file matching feature means that it reports on files that are exact duplicates which you can do a final check on before choosing to delete them.

  1. Delete duplicate photos, music, documents, any file!
  2. Matches entire folders as well as individual files
  3. Finds duplicate music by looking directly at the music
  4. Compatible with Windows XP, Vista, 7 and 8
  5. Virus and spyware free

Thanks and source: https://datawand.com/nodupe/

– சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments