Thursday, January 23, 2025
HomeMedia Playerபுதிய VLC Player வெளியீடு!

புதிய VLC Player வெளியீடு! [Download Link Inside]

உலகில் கணினி பாவனையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மீடியா பிளேயர் VLC Media Player.

பல்வேறு புதிய வீடியோ பார்மட்களை சப்போர்ட் செய்யும் வி.எல்.சி வீடியோ பிளேயரின் புதிய பதிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

new version of VLC Media Player

முற்றிலும் இலவச மென்பொருளான VLC Media Player – ல் உள்ள பல்வேறு வசதிகள் குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முந்தைய பதிப்பில் உள்ளதைவிட கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

Latest VLC Media Player Specifications:

VLC is a free and open-source media player available for multiple operating systems, including Windows, Mac OS X, and Linux. It is well known for incorporating a large number of codecs, as well as supporting region-free DVD playback via lib dvd css.

Publisher
VideoLAN Project
Publisher web site
Release date
February 05, 2014
Version 2.1.3
Category
Video Software
Subcategory
Video Players
Operating systems
Windows 7, Windows 2003, Windows 8, Windows Vista, Windows XP, Windows Server 2008
File size
23.53MB
File name
vlc-2.1.3-win32.exe
License model
Free
Limitations
Not available
Price
Not available

1. Windows பயனர்களுக்கான புதிய வி.எல்.சி வீடியோ பிளேயர் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download new version of VLC media player for windows
2. Mac கணினி பயனர்களுக்கான புதிய வி.எல்.சி வீடியோ பிளேயர் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download new version of VLC media player for Mac OS X 10.6

நன்றி.

Tags: Free software, video player, VLC media player, VLC DVD Player, VLC audio Player, VLC Video Editor.

– சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments