Monday, December 23, 2024
HomeFree softwareஉங்களுடைய போட்டோக்களை அழகான பென்சில் ஸ்கெட்ச் போட்டோக்களாக மாற்ற

உங்களுடைய போட்டோக்களை அழகான பென்சில் ஸ்கெட்ச் போட்டோக்களாக மாற்ற

அன்பு நண்பர்களே..! போட்டோக்களை பென்சில் ஸ்கெட்ச் போட்டோக்களாக மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்கள் போட்டோஷாப் மென்பொருள் அல்லாமல் வேறு ஏதும் மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருந்தார். அதாவது அதிக சிரமம் இல்லாமல் எளிமையாக போட்டோக்களை Pencil Sketch ஆக மாற்றம் செய்ய வேண்டும். என்பது அவரது வேண்டுகோளாக இருந்தது.

photo to pencil sketch software

போட்டோ டூ பென்சில் ஸ்கெட்சாக மாற்றுவதற்கு இணையத்தில் பல்வேறு மென்பொருள் கிடைக்கின்றன.அவற்றில் photo to sketch 3.2 என்ற மென்பொருள் மிகச்சிறப்பாக போட்டோக்களை ஸ்கெட்ஸ் போட்டோக்களாக மாற்றித் தருகிறது.

இதில் pen sketch, pencil sketch மற்றும் brush sketch ஆகிய பார்மட்களில் உங்களுடைய போட்டோக்களை convert செய்துகொள்ளலாம்.

எளிமையான படிமுறைகளில் எந்த ஒரு மென்பொருள் அனுபவமும் இன்றி நீங்களாகவே இதைச் செய்து முடிக்கலாம்.

Photo to Sketch மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : http://www.thinkersoftware.com/photo-to-sketch/index2.htm முகவரிக்குச் செல்லவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments