Monday, December 23, 2024
HomeAndroidமிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

மிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

குறைந்த விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் (lowest cost android smartphone Idea Cellular Zeal)
மிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு இத்தகவல் உதவியாக இருக்கும்.
 ஐடியா செல்லுலர் நிறுவனம் (Idea Cellular) மிகக் குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை வெளியிட்டதுள்ளது. ஸீல் (Zeal) எனப் பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் இரண்டு சிம்கார்ட்களை பயன்படுத்த முடியும். Android Gingerbread 2.3 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஆண்ட்ராய்ட் போன் இயங்குகிறது. 
lowest cost android smartphone Idea Cellular Zeal

தற்பொழுது பெருகிவரும் 3G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக இந்நிறுவனம் இந்த குறைந்த விலை ஜீன்ஜர் பிரட் ஆண்ட்ராய்ட் செல்போனை வெளியிட்டுள்ளது.

இதில் 3MB திறன் கொண்ட Standard Focus Camera கொடுக்கப்பட்டுள்ளது. 256 MB RAM, 512 storage memory, 32 GB வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதியுடன் 4ஜிபி மெமரி கார்ட், blue tooth, wifi ஆகிய வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த ஆண்ட்ராய்ட் போனின் விலை அதிகபட்சமாக ரூபாய் 5,390 மட்டுமே.

Idea cellular company introduces the lowest price of Smartphone name is zeal. It has lot of feature at the same cost is very slow. Feature of Zeal Smartphone:

1. 3.5 inch capacitive touch screen
2. Android Gingerbread 2.3
3. Dual Sim
4. 256 MB RAM
5. 512 storage internal memory
6. Expandable memory up to 32GB
7. Blue tooth
8. WiFi
9. 3 Mega Pixel fixed focus camera.
நன்றி
– சுப்புடு.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments