Wednesday, January 22, 2025
HomeAndroidசேம்சங் கேலக்சி எஸ்-4 ஐ இணையதளங்களில் வாங்க..!

சேம்சங் கேலக்சி எஸ்-4 ஐ இணையதளங்களில் வாங்க..!

Samsung galaxy s4 rs.40500 smartphone available in India 

வணக்கம் நண்பர்களே..!

ஆண்ட்ராய்ட் மொபைல் உலகில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் சாம்சங். இது தன்னுடைய புதிய தயாரிப்பான Samsung Galaxy s4 மாடல் போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய சேம்சங் கேலக்சி எஸ்4 மொபைல் பிரபல மொபைல் விற்பனைத் தளங்களான naaptol, infibeam -ல் கிடைக்கிறது.
ஆன்லைன் மூலம் இத்தளங்களின் மூலம் ஆன்லைனில் Samsung Galaxy s4 ஆண்ட்ராய்ட் மொபைல் போனை பெற்றுக்கொள்ள முடியும்.

நாப்டோல் தளத்தில் வாங்க விரும்புவர்கள் செல்ல வேண்டிய முகவரி: http://tinyurl.com/clwerar
இன்ப்ஐபீம் தளத்தில் வாங்க விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி:

Samsung Galaxy s4 ஆண்ட்ராய்ட் மொபைலின் சிறப்புகள் (Features):

  • ஐந்து அங்குலம் கொண்ட முழுமையான Super AMOLED Touch Screen
  • 2GB RAM
  • 13 Mega Pixel Camera
  • Android 4.2.2 OS
  • Bluetooth, WiFi
  • மேலும் பல புதிய வசதிகளுடன் வந்துள்ள சேம்சங் கேலக்சி ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் விலை ரூபாய்  40,500.
விலைக்குத் தகுந்த அனைத்துவித சிறப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
Samsung galaxy s4  smartphone available in India. price rs. 40500/-
நன்றி.

-சுப்புடு
RELATED ARTICLES

Most Popular

Recent Comments