Monday, December 23, 2024
Homeccleanerகணினியை வேகமாக இயங்க வைக்க உதவிடும் சி கிளீனர் மென்பொருள் (புதிய பதிப்பு)

கணினியை வேகமாக இயங்க வைக்க உதவிடும் சி கிளீனர் மென்பொருள் (புதிய பதிப்பு)

Computer Cleaning Software- CCleaner new version for free 

உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்கள் மற்றும் கோப்புகளை நீக்கி, புத்தம் புதிய கணினியைப் போன்று செயல்பட வைக்க உதவுகிறது சிகிளீனர் மென்பொருள். தற்பொழுது கூடுதல் வசதிகளுடன் இம்மென்பொருளின் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது.

C Cleaner new version 2018
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் புதிய இயங்குதளமான விண்டோஸ் 8 ல் Registry Cleaning முழுமையாக செயல்படும்படி அமைப்பட்டுள்ளதை குறிப்பிடலாம். அதாவது விண்டோஸ் 8 ல் ரெஜிஸ்டிரியை (Windows 8 Registry Cleaning) சுத்தப்படுத்த புதிய குறியீட்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கோப்புகளை தேடிக் கண்டறிவது, System and Browser Monitoring ஆகிய பணிகளும் மேம்படுத்தப்பட்டு இருப்பது கூடுதல் பலனை அளிக்கும்.
கூகிள் குரோம், பயர்ஃபாக்ஸ் புதிய பதிப்புகளுடன் இணைந்து செயலாற்றும் வண்ணம் இதனுடைய தரம் மற்றும் செயல்படும் தன்மை ஆகியவைகள் மேற்படுத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பதிப்புடன் (New Version Internet Explorer 10) இணைந்து செயல்படுகிறது.

ccleaner new version 2018 download
நீங்கள் பழைய சி கிளீனர் வெர்சனைப் பயன்படுத்தினால், அதை அன்இன்ஸ்டால்(Uninstall) செய்துவிட்டு, புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் சி-கிளீனரின் கட்டண மென்பொருளைப் பயன்படுத்தினால், தானாகவே புதிய மாற்றங்கள் அப்டேட் ஆகிவிடும்.

கணினியை சுத்தம் செய்யும் சி கிளீனர் மென்பொருள் தரவிறக்கம் செய்ய

சுட்டி: Download New CCleaner.
English Summary:

CClener is the personal system (Computer) cleaning software. It is the No.1 tool for cleaning windows PC. It protects your privacy online and makes your computer faster and more secure. It is Easy to use and a small, fast download.

நன்றி.

– சுப்புடு
RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments