Monday, December 23, 2024
HomeAndroidமொபைல் போன்களின் ரகசிய குறியீடுகள்

மொபைல் போன்களின் ரகசிய குறியீடுகள்

Secret codes of LG, NOKIA, SAMSUNG Mobile Phones

பொதுவாக மொபைல் பயனர்கள் அவர்கள் பயன்படுத்தும் மொபைலைப் பற்றிய ஒரு சில தகவல்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் மொபைல்களைப் பற்றிய அடிப்படைத் தன்மை தகவல்களை அறிவதற்கான  குறியீடுகளைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அதுபற்றிய தேவைகள் இருப்பதில்லை. என்றாலும் ஒரு சில அதிமுக்கியமான மொபைல் பற்றிய அடிப்படையான குறியீடுகளை (secret codes of mobile phones) இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  
secret codes of mobile phones

LG Mobile Phone -களின் ரகசிய குறீயீடுகள் (Secret Codes)

  • LG Phone-ன் TEST MODE செல்ல 2945*#*# என்ற குறியீட்டை அழுத்தவும்.
  • LG Phone-ன் ரகசிய மெனுவை காட்சிப்படுத்த 2945*#01*#
  • LG Phone-ன் சாப்ட்வேர் தொகுப்பின் Register Number தெரிந்துகொள்ள *8375# அழுத்தவும்.
  • LG Phone-ன் Sim card lock manage செய்ய 2945#*70001# (மாடல் 7010, 7020க்கு மட்டும்)
  • LG Phone-ன் Sim card lock manage செய்ய 1945#*5101# (LG Mobile model 5200, 510க்கு மட்டும்)
  • LG Phone-ன் Sim card lock manage செய்ய 2947#* (போன் மாடல் 500, 600 மட்டும்)

Samsung Phone களுக்கான ரகசிய குறீயீடுகள் (Secret Codes)

  • Samsung Phone – ன் Mobile Software Register Number கண்டறிய *#9999# என்ற குறீயீடு பயன்படும்.
  • Samsung Phone – ஐ ரீபூட்(Reboot) செய்திட #*3849# என்ற குறியீடுகள் பயன்படும்.
  • Samsung Phone – ஐ ON/OFF செய்திட #*2558# என்ற குறியீடு பயன்படும்.
  • Samsung Phone – ஐ Unlock செய்ய #*7337# என்ற குறியீடு பயன்படும்.
  • Samsung Phone – ன் GSM வசதிகளை நிறுத்தவும், தொடங்கவும்(ON/OFF) செய்வதற்கு #*4760# பயன்படும்.
  • Samsung Phone – ன் Memory, Battery குறித்த தகவல்களைப் பெற *#9998*246# என்ற எண் பயன்படும்.
  • Samsung Phone – ன் Locking தன்மையை அறிய *#7465625# என்ற குறியீடுகள் பயன்படும்.
  • Samsung Phone – ன் Code Number – ஐ அன்லாக் செய்திட *2767*637#
  • Samsung Phone – ன் Mobile Storage தன்மையை அறிய *#8999*636#
  • Samsung Phone – களை Reboot செய்திட *2562# என்ற இந்த எண் பயன்படும்.

பிரபலமான நோக்கியா போன்களுக்கான ரகசிய குறியீடுகள்:

NOKIA PHONE SECRET CODES

  • Nokia Phone – ன் Battery settings ஏற்படுத்த *#7780# என்ற குறியீடு பயன்படும்.
  • Nokia Phone – ன் Product Date தெரிந்துகொள்ள *#3283#
  • Nokia Phone – ன் Sim Clock -ஐ நிறுத்த *#746025625#
  • Nokia Phone – ன் தோன்றும் Operator Logo -வை வராமல் தடுக்க *#67705646# என்ற குறியீடு பயன்படும்.
  • Nokia Phone – ன் case Core, Phone Timer Reset செய்ய *#73# என்ற குறியீடு பயன்படும்.
  • Nokia Phone – ன் Mobile Software Version  -ஐ அறிய *#0000# என்ற குறியீடு பயனுள்ளதாக இருக்கும்.
  • Nokia Phone – ன் Mobile warrenty settings அறிந்துகொள்ள *#92702689# இந்த குறியீடு பயன்படும். இதில் பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பெறும். 

இந்த தகவல்கள் உங்களுக்குப் பயன்மிக்கதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி.

– சுப்புடு
RELATED ARTICLES

2 COMMENTS

  1. நண்பரே தங்கள் அனைத்து பதிவுகளையும் படிக்கிறேன். அனைத்தும் அருமை. எனக்கு ஒரு உதவி வேண்டும். நான் நோக்கியா 202 போன் வைத்திருக்கிறேன். இதில் MP4 Facebook வீடியோக்கள் வெறும் ஆடியோ மட்டும் தான் வருகிறது,வீடியோ வருவதில்லை. இதற்கு ஏதும் வழி உண்டா? அல்லது ஏதேனும் வீடியோ பிளேயர் இருக்கிறதா? நான் அனைத்து .jar பார்மேட் பிளேயர்களையும் டிரை செய்துவிட்டேன். ஏதாவது வழி இருந்தால் தெரிவிக்கவும். என் மெயில் majinmails@gmail.com
    நன்றி

  2. ஒரு சிறிய உதவி..

    மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

    படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

    http://kannimaralibrary.co.in/power9/
    http://kannimaralibrary.co.in/power8/
    http://kannimaralibrary.co.in/power7/
    http://kannimaralibrary.co.in/power6/
    http://kannimaralibrary.co.in/power5/
    http://kannimaralibrary.co.in/power4/
    http://kannimaralibrary.co.in/power3/
    http://kannimaralibrary.co.in/power2/
    http://kannimaralibrary.co.in/power1/

    நன்றி,
    வினோத்.

Comments are closed.

Most Popular

Recent Comments