Monday, December 23, 2024
HomeAndroidசோனியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்

சோனியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்

Sony Xperia ZR Smart Phone with underwater photography

சோனி தனது புதிய தயாரிப்பான Xperia ZR ஸ்மார்ட் போனைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போனின் முக்கியமான சிறப்பம்சம் நீரினுள் இருந்துகொண்டே போட்டோ, வீடியோ எடுக்க முடியும் என்பதுதான். water proof ஆண்ட்ராய்ட் வகை போனான இந்த போனில் மூலம் நீரின் அடியிலிருந்து போட்டோக்களை எடுக்க முடியும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது ஒரு Dust proof போன் ஆகையால் தூசிகளால் ஏற்படும் பிரச்னை இதற்கு இல்லை. ஒன்றரை மீட்டர் ஆழம் வரைக்கும் தெளிவான தண்ணீரின் அடியில் இருக்கும் பொருட்களை படம் எடுக்க முடியும். அதிக பட்சமாக 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்குள் இருந்துகொண்டே  போட்டோக்களை எடுக்கலாம்.

இதன் விலையைப் பற்றிய தெளிவான தகவல் எதையும் சோனி நிறுவனம் அறிவிக்கவில்லை. 
sony under water photography phone

Sony Xperia ZR  போனின் சிறப்புகள்:

Sony Xperia ZR Feautres and Specifications:

  • 1.5GHz quad-core Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU.
  • 13 MP rear camera, LED Flash, 0.3 MP front camera.
  • 2 GB RAM.
  • 2300 mAh battery.
  • 32 GB External memory support with microSD.
  • 3G, 4G, Bluetooth, Wifi, Java, GPS and microUSB v2.0.
  • 4.55 inch HD(1280×720 Pixels) TFT capacitive touch screen.
  • 8 GB Internal Memory.
  • Android OS, v4.1 (Jelly Bean).
  • Available in  Black, White, Pink and Mint colors.
  • capture photos and videos under water.
  • Dust-proof android phone.
நன்றி.
– சுப்புடு.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments