Monday, December 23, 2024
Homecomputer tipsஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள்

புதிய கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும். காரணம் அப்பொழுது ஹார்ட்-டிஸ்க்ல் அது இயங்குவதற்குத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் – புரோகிராம்கள் மட்டுமே பதியபட்டு இருக்கும். அதன் பிறகு நமக்குத் தேவையான சாப்ட்வேர்கள் – புரோகிராம்களை அதில் “இன்ஸ்டால்” செய்ய செய்ய நாளடைவில் கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பித்துவிடும்.

ஒரு மென்பொருளை கணினியில் நிறுவும்பொழுது (software installation on computer) அவைகள் செக்டர்களாக பிரிக்கப்பட்டு வன்தட்டில் (Hard Disk)  சேமிக்கப்படும்.

hard disk problem fix

அவ்வாறு தொடர்ந்து மென்பொருட்களை பதிவேற்றம் செய்கையில், குறிப்பிட்ட மென்பொருளுக்கு போதிய இடம் ஹார்ட் டிஸ்க்கில் இல்லை எனில், மீதமுள்ள பகுதிகள் மற்ற காலியான பகுதிகளில் பதியப்படும். இதனால் கம்ப்யூட்டர் தொடங்குவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதுபோன்று ஹார்ட் டிஸ்க்கில் பிரச்னை வராமல் இருக்கவும், ஹார்ட் டிஸ்க் காலியான பகுதிகள், எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகள் போன்றவைற்றை சீர் செய்யவும் உதவுகிறது CheckDiskGUI 1.19 என்ற “சிறிய மென்பொருள்“.

இது Windows 8, Windows 7, Windows Vista, Windows XP கம்ப்யூட்டரில்கள் சிறப்பாக இயங்க கூடியது. 

மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: (How to use this software)

  • ஹார்ட் டிஸ்க் ஃபிக்ஸ் – Hard Disk Fix மென்பொருளை டவுன்லோட் செய்யவும். (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
  • இன்ஸ்டால் செய்து, அதை திறக்கவும்.
  • இப்பொழுது தோன்றும் பக்கத்தில் பிரச்னை உள்ள ஹார்ட் டிஸ்க் பகுதியை தெரிவு செய்யும். 
  • பிறகு Fix and Recover என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவுதான். இனி உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிரச்னை செய்யப்பட்டுவிடும். 

1.19 MB அளவுள்ள ஹார்ட் டிஸ்க் பிரச்னை சரிசெய்ய உதவும் மென்பொருளை டவுன்லோட் செய்யச் சுட்டி: Download CheckDiskGUI

ஆங்கிலத்தில்:

The CheckDiskGUI application was developed to be a Graphical User Interface for the commandline utility CHKDSK. It can display the file system integrity status of hard disks and floppy disk and can fix logical file system errors. It is similar to the fsck command in Unix operating systems that displays the file system integrity status for hard disks and floppy disk and can fix logical file system errors.

CHKDSK can also check the disk surface for physical errors or bad sectors, a task previously done by SCANDISK This version of CHKDSK can also handle some physical errors and recover data that is still readable.

CheckDiskGUI is created for those people who don’t like the complex commandline parameters.

Features:

  • Check disk for errors
  • Fixed disk errors
  • Recover data form bad sectors
  • Print results
  • Remove a scheduled CheckDisk
RELATED ARTICLES

Most Popular

Recent Comments