Saturday, November 23, 2024
Homedata recovery softwareகணினியில் கோப்புகளை மீட்டெடுக்க (Recover) உதவும் மென்பொருள்

கணினியில் கோப்புகளை மீட்டெடுக்க (Recover) உதவும் மென்பொருள்

File Recover Software Recuva New Edition

கணினியில் அழிக்கப்பட்ட கோப்புகளை (Files) மீட்டெடுக்கப் பயன்படும் மென்பொருளில் முதன்மையானதும் சிறப்பானதும் ரெகுவா மென்பொருள் ஆகும். இந்த ரெகுவா மென்பொருள் தரத்திலும் கோப்புகளை மீட்டெடுப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

தற்பொழுது ரெகுவா file recover software – ன் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது.

file recover software recuva new edition

Recuva  file recover software Features:

  • இது கணினியிலுள்ள ரீசைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும்.
  • டிஜிட்டல் கேமரா மெமரியிலிருந்து டெலீட் செய்யப்பட்ட படங்களையும் மீட்டெடுக்கும்.
  • ஐபாட் சாதனங்களிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும்.
  • Mp3 Player கார்ட்களிலிருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும்.
  • கணனியில் வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்புகளைக் கூட இது மீட்டெடுக்கும்.
  • மிகச்சிறந்த பயனர் இடைமுகம்  கொண்டது. பயன்படுத்த எளிதானது.

மென்பொருளை பயன்படுத்தும் விதம்:

  • மென்பொருளை இயக்கி இதிலுள்ள SCAN ஆப்சனை கிளிக் செய்தால் போதும். உடனே கணனியில் உள்ள எந்தெந்த வகையான கோப்புகளை மீட்டெடுக்க முடியும் என்ற பட்டியலைக் காட்டும். நீங்கள் விரும்பும் கோப்புகள் அதில் இருக்குமானால் அவற்றை மீட்டு எடுத்துவிட முடியும்.
  • LIST and TREE VIEW வசதியின் மூலம் எளிதாக கையாளும் வசதியைக் கொண்டது.
  • இந் த மென்பொருளை பயன்படுத்த உங்களிடம் ஒரு Flash Drive இருந்தாலே போதுமானது.
  • அதில் மென்பொருளை தரவிறக்கி, நிறுவிப் பயன்படுத்தலாம்.
  • இந்த மென்பொருளின் மூலம் Memory stick, Sony Memory card, Secute Digital Card, Flash Memory Card போன்ற அனைத்துவிதமான மெமரி கார்ட்களிலிருந்தும் கோப்புகளை Recover செய்து கொள்ள முடியும்.
  • கூடுதலாக EXternal zip Drive, Firewire, USB Fortable Hard Drive ஆகிய சாதனங்களிலிருந்து அழிக்கப்பட்டப் கோக்குகளையும் மீட்கல்லாம்.
  • குறைந்த அளவு கொள்ளளவுடன், விரைவாக இயங்க கூடிய இம்மென்பொருளை அதன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
Recuva is a free software (freeware)to restore file from pc, SDcare, USB Flash Drive, Memory care, IPod, computer hard drive, digital camera memory cards, mp3 players etc. it recover accidentally deleted files from recyle bin.

how to use Recuave file recover software?

It is simple to use interface.
click Scan button then choose the files you want ot recover.
There is a useful option to use filter results based on file name or file type.
List and tree view interface.
It can be run from a USB Flash Drive.
It restores all types of files, office documents, images, video, music, email, anything type of files.
It supports FAT12, FAT16, exFAT, TNFS, NTFS5, NTFS+EFS File systems
It restores all type of files from removable media like Compact Flash cards, Smart media cards, Jaz Disks, sony memory sticks, etc. it is a fast-tiny software. it starts with in seconds.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments