பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூகிள் நிறுவனம் இணைந்து வெளியிடும் மொபைல்களுக்கு Nexus என்று பெயர். இந்த வகையான NEXUS வகை போன்கள் இந்தியாவில் தற்பொழுது முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. LG நிறுவனத்துடன் Google இணைந்து வெளியிட்ட Google Nexus 4 அந்த வகையான மொபைல் போன் ஆகும். இந்த Nexus 4 Android Smartphone -ன் விலை ரூபாய் 25990/-.
4.7-Inch HD TFT LCD Capacitive touch Screen உடன் மல்டி டச் (Multi-Touch) வசதியும் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக Accelerometer, Proximity, Compass, Gyro போன்ற சென்சார்களை (உணரிகள்) பெற்றிருக்கிறது.
LG Google Nexus 4 Key Specifications (Features)
- Android 4.2 Jelly Bean – Operating System
- 4.7-inch true HD IPS Plus capacitive touch screen – Display
- 2 GB RAM – RAM
- 1.5 Ghz quad -Core Qualcomm APQ 8064 Snapdragon Processor
- 16 GH Internal Memory – Internal Memory
- microSD support upto 32 GB – External Memory
- Rear camera 8 MP with Led Flash, autofocus and Front Camera 1.3 Mega Pixels – Camera
- Li-Po 2100mAh – Powerfull Battery
- 3G, Wi-Fi, Bluetooth, Java, Micro USB 2.0 connector, GPS – Other Features
நன்றி.