Thursday, January 23, 2025
HomeAndroidகூகிள் நெக்சஸ் 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்.

கூகிள் நெக்சஸ் 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்.

LG Google Nexus 4 Key Specifications (Features)

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூகிள் நிறுவனம் இணைந்து வெளியிடும்  மொபைல்களுக்கு Nexus என்று பெயர். இந்த  வகையான NEXUS வகை போன்கள் இந்தியாவில் தற்பொழுது முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. LG  நிறுவனத்துடன் Google இணைந்து வெளியிட்ட Google Nexus 4 அந்த வகையான மொபைல் போன் ஆகும். இந்த Nexus 4 Android Smartphone -ன் விலை ரூபாய் 25990/-. 

LG Google Nexus 4 Key Specifications (Features)
அனைத்து ஆண்ட்ராய்ட் அப்டேட்களையும் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த போன் வடிவமைக்கபட்டுள்ளது. இதில் Android 4.2 Jelly Bean Operating system பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் HD Video Recording, LED Flash, Geo-tagging, Auto Focus வசதிகள் இடம்பெற்றுள்ளது. 1.3 MP அளவு கொண்ட முன்புற கேமராவின் மூலம் வீடியோ சாட்டிங்க செய்ய முடியும்.

4.7-Inch HD TFT LCD Capacitive touch Screen உடன் மல்டி டச் (Multi-Touch) வசதியும் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக Accelerometer, Proximity, Compass, Gyro போன்ற சென்சார்களை (உணரிகள்) பெற்றிருக்கிறது.

1.5 GHz Quad-core Processor மற்றும் 2GB RAM உடன் இன்டர்னல் மெமரி 16 GB /32GB Micro SD Card ம் பயன்படுத்த முடியும். அதிக சக்திகொண்ட Li-Po 2100mAh Batteryயும் இதில் இணைந்திருப்தால் அதிக மின்சக்தியை தேக்கமுடியும். இந்த வசதிகளுடன் கூடுதலாக 3G, Wi-Fi, GPS, Java Bluetooth போன்ற மேலதிக  வசதிகளும் இதில் உள்ளது. ஆக, ரூபாய் 25990/- க்கு தகுதியான ஒரு மிகச்சிறந்த ஸ்மார்ட் போன் இது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் கொடுக்கும் ரூபாய்க்கு தகுந்த வசதிகளும், மேம்படுத்தல்களும் இதில் அடங்கியுள்ளது. 

LG Google Nexus 4 Key Specifications (Features)

  • Android 4.2 Jelly Bean – Operating System
  • 4.7-inch true HD IPS Plus capacitive touch screen – Display
  • 2 GB RAM – RAM
  • 1.5 Ghz quad -Core Qualcomm APQ 8064 Snapdragon Processor
  • 16 GH Internal Memory – Internal Memory
  • microSD support upto 32 GB – External Memory
  • Rear camera 8 MP with Led Flash, autofocus and Front Camera 1.3 Mega Pixels – Camera
  • Li-Po 2100mAh – Powerfull Battery
  • 3G, Wi-Fi, Bluetooth, Java, Micro USB 2.0 connector, GPS – Other Features

நன்றி.

– சுப்புடு
    RELATED ARTICLES

    Most Popular

    Recent Comments