Samsung Galaxy S5 concept specifications and images
சாம்சங் கேலக்சி எஸ் 4 ஏற்படுத்திய பரபரப்பு அடங்காததற்கு முன்பே, அடுத்த கட்ட மொபைல் வர்சன் சாம்சங் கேலக்சி எஸ் 5 ஐப் பற்றிய பேச்சுக்கள் அடிப்படத் தொடங்கிவிட்டது.
ஆண்ட்ராய்ட் மொபைல் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனம், தனது அடுத்த கட்டத் தயாரிப்பான Samsung S 5 பற்றிய பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய Samsung Galaxy S5 ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பையே மிஞ்சிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சாம்சங் எஸ் 5 -ல் என்னென்ன வசதிகள்தான் உள்ளன என்று பார்ப்போம்.
சூப்பர் பாதுகாப்பு:
இந்த ஆண்ட்ராய்ட் மொலைப் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி ஸ்கேனர் (Finger Print Security Scanner) என்ற தொழில்நுட்பத்துடன் வரவிருக்கிறது. இந்த தொழில்நுட்பம், உங்களுடைய அனுமதியில்லாமல் வேறு எந்த நபரும் என்ன செய்தாலும் அதைப் பயன்படுத்தவே முடியாது. உங்களுடைய கைவிரல் ரேகைப் பதியப்பட்டால் மட்டுமே அது செயல்பட ஆரம்பிக்கும்.
இனி டஸ்ட் பிரச்னை வரவே வராது:
வழக்கமாக ஆண்ட்ராய்ட் வகைப் போன்கள் தூசிகள் மற்றும் நீரின் ஈரப்பத்ததால் கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம். இந்த சாம்சங் எஸ் 5 water proof, Dust Proof போன்ற அதிமுக்கியமான பாதுகாப்பு வசதிகளுடன் வரவிருப்பதால் , புழுதி காற்றென்றாலும், புயல் மழை என்றாலும் பயப்படாமல் ஆண்ட்ராய்ட் மொபைலை எடுத்துப் பயன்படுத்தலாம்.
மிக முக்கியமாக இதில் 2 GHz acta processor, 4 GB RAM உடன் வெளிவரவிருப்பதால் செயல்படும் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும்.
இது மட்டுமில்லீங்க.. இதன் கூட இன்னும் நிறைய ஸ்பெஷல் ஸ்பெசிபிகேசன்கள் இருக்கு. அநேகமாக அடுத்த வருஷடம் இந்த மொபைல் முழுவதும் உருவாக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். (அடுத்த வருடம் வெளவரவிருக்கிற சாம்சங் கேலக்சி எஸ் 5 போன் பற்றிய புதிய செய்திகளும் உடனுக்குடன் அப்டேட் செய்யபடும்.)
நன்றி.
– சுப்புடு
Key Specifications of Samsung Galaxy S5
- Processor: 2 GHz Octa Core Processor
- OS: Android 5.0 Key Lime Pie
- RAM: 4 GB RAM
- Battery: 3200 mAh
- Storage: 128 GB
- Touch Screen: 5.2-inch screen, edge to edge
- Front Camera: 5 MP
- Back Camera: 16 MP
- Body Build: sleek, metallic body
- Expectation Features: more gesture and motion controls expected, including Smart Eye Tracking.
nice work
nice work