Monday, December 23, 2024
HomeAndroidதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

தமிழ் – ஆங்கிலம் – டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

தமிழ் – ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான பொருளை கண்டறிய உதவுபவை Tamil-English Dictionary Apps. ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலிகளில் சில ஆப்லைனில் இயங்க கூடியவை. தமிழ் அரத்தங்கள் மட்டுமல்ல.. தமிழ் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் இந்த செயலிகள் பயனுள்ளவையாக இருக்கும்.

ஆங்கிலத்தில் நிறைய படித்திருப்போம்.. ஆங்கிலத்தில் உள்ளவற்றிற்கு சரியான பொருளை (Meaning of Words) உணர்ந்திருப்போம். ஆனால்  ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்வார்த்தை தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது. 
உதாரணமாக Revenue Licence என்றால் அதற்கு ‘ரெவின்யூ லைசென்ஸ்’ என்பதாக மட்டுமே அர்த்தம் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதற்குண்டான சரியான தமிழ்ச் சொல் நமக்கு தெரியாது என்பதே உண்மை. 
இந்த அப்ளிகேஷன் மூலம் Revenue Licence என்ற இந்த வார்த்தைக்கு ‘அரசு வருவாய் உத்தரவுப் பத்திரம்’ என்ற அர்த்தத்தையும், தமிழ் வார்த்தையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். 

Top 5 Tamil – English Dictionary:
(தமிழ் – ஆங்கிலம் டிக்சனரி ஆன்ட்ராய் செயலி )  

1. Tamil to English Dictionary

 தமிழிலுள்ள வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் தெரிந்துகொள்ள உதவும் செயலி இது. 

டவுன்லோட் செய்ய சுட்டி: Install Tamil to English Dictionary

2. Tamil English Dictionary


இந்த செயலியில் தமிழ் to இங்கிலீஸ் மட்டுமல்ல.. இங்கிலீசிலிருந்து தமிழுக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம். 

டவுன்லோட் – இஸ்ட்லாட் செய்திட சுட்டி : Install Tamil English Dictionary

3. English to Tamil Dictionary 

இது ஆப்லைனில் செயல்படும் டிக்னரி செயலி. 80000 த்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளடங்கியுள்ளது.  விரைவாக பொருளை அறிந்துகொள்ளலாம்.

டவுன்லோட் – இன்ஸ்டால் செய்திட சுட்டி: INSTALL English to Tamil Dictionary

4. English Tamil Dictionary
tamil - eng offline dic

இதுவும் ஆப்லைனில்செயல்படக்கூடிய ஆன்ட்ராய்ட் செயலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்கும் பொருளை அறிந்துகொள்ளலாம்.

டவுன்லோட் – இன்ஸ்டால் செய்திட சுட்டி: Install English Tamil Dictionary

5. English To Tamil Translator

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்க்க உதவும் அருமையான டிக்ஷனரி ஆப் இது. ஆப்லைனிலும் செயல்படும்.

டவுன்லோட் / இன்ஸ்டால் செய்திட சுட்டி: English To Tamil Translator

மேலும் நூற்றுக்கணக்கான தமிழ் – ஆங்கில டிக்னரி ஆப்ஸ்கள் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் ஆப்ஸ்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. வேண்டியைகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.

இன்ஸ்டால் செய்திடும் முன்பு அந்த ஆப்ஸ் பற்றிய கருத்துகள் (Comments) மதிப்பீடு (Ratings) ஆகியவற்றை கவனித்து பிறகு இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.

தமிழ் – ஆங்கில வார்த்தைகளின் பொருள் அறியவும், தமிழ் வழி ஆங்கிலம் கற்றிடவும் பயனுள்ள செயலிகளை இன்ஸ்டால் செய்திட சுட்டி:

This is free android application. it is found for English word to correct tail word (Translation). It has a simplest Tamil keyboard which you can easily type and the right English words. It can also be an enabler for you teach English your self during free time. You can type vegetables, animals, fruits, body parts etc in Tamil and get the right English words. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments