Top 5 Tamil – English Dictionary:
(தமிழ் – ஆங்கிலம் டிக்சனரி ஆன்ட்ராய் செயலி )
1. Tamil to English Dictionary தமிழிலுள்ள வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் தெரிந்துகொள்ள உதவும் செயலி இது.
டவுன்லோட் செய்ய சுட்டி: Install Tamil to English Dictionary
2. Tamil English Dictionary
இந்த செயலியில் தமிழ் to இங்கிலீஸ் மட்டுமல்ல.. இங்கிலீசிலிருந்து தமிழுக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம்.
டவுன்லோட் – இஸ்ட்லாட் செய்திட சுட்டி : Install Tamil English Dictionary
இது ஆப்லைனில் செயல்படும் டிக்னரி செயலி. 80000 த்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளடங்கியுள்ளது. விரைவாக பொருளை அறிந்துகொள்ளலாம்.
டவுன்லோட் – இன்ஸ்டால் செய்திட சுட்டி: INSTALL English to Tamil Dictionary
4. English Tamil Dictionary
இதுவும் ஆப்லைனில்செயல்படக்கூடிய ஆன்ட்ராய்ட் செயலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்கும் பொருளை அறிந்துகொள்ளலாம்.
டவுன்லோட் – இன்ஸ்டால் செய்திட சுட்டி: Install English Tamil Dictionary
5. English To Tamil Translatorஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்க்க உதவும் அருமையான டிக்ஷனரி ஆப் இது. ஆப்லைனிலும் செயல்படும்.
டவுன்லோட் / இன்ஸ்டால் செய்திட சுட்டி: English To Tamil Translator
மேலும் நூற்றுக்கணக்கான தமிழ் – ஆங்கில டிக்னரி ஆப்ஸ்கள் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் ஆப்ஸ்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. வேண்டியைகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.
இன்ஸ்டால் செய்திடும் முன்பு அந்த ஆப்ஸ் பற்றிய கருத்துகள் (Comments) மதிப்பீடு (Ratings) ஆகியவற்றை கவனித்து பிறகு இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.
தமிழ் – ஆங்கில வார்த்தைகளின் பொருள் அறியவும், தமிழ் வழி ஆங்கிலம் கற்றிடவும் பயனுள்ள செயலிகளை இன்ஸ்டால் செய்திட சுட்டி: