Wednesday, January 22, 2025
Homefacebook video downloaderபேஸ்புக் வீடியோ, ஆடியோ டவுன்லோட் செய்திட மென்பொருள்

பேஸ்புக் வீடியோ, ஆடியோ டவுன்லோட் செய்திட மென்பொருள்

மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான  பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள், ஆடியோக்கள் நாள்தோறும் பதிவேற்றப்படுகின்றன. தினமும் பல லட்சக்கணக்கான வீடியோ/ஆடியோ வை பயனர்கள் பார்த்து கேட்டு மகிழ்கின்றனர். 

அதுபோன்று பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி பேஸ்புக்கில் இல்லை. என்றாலும் அதற்குரிய மென்பொருட்களைப் பயன்படுத்தி அவற்றை டவுன்லோட் செய்திடலாம். 

facebook video audio download

பிடித்தமான மற்றும் பயனுள்ள  வீடியோக்களை டவுன்லோட் செய்து, பிறகு நேரம் இருக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். ஒரு முறை வீடியோவை டவுன்லோட் செய்துவிடுவதால் அடுத்த முறை பார்ப்பதற்கு டேட்டா செலவாவது இல்லை. இதனால் பணமும் மிச்சம்.

பேஸ்புக் வீடியோ  – ஆடியோ டவுன்லோட் செய்திட Bigasoft Facebook Downloader என்ற மென்பொருள் பயன்படுகிறது. பயன்படுத்துவதும் எளிது.  பேஸ்புக்கில் உள்ள வீடியோ ஆடியோ டவுன்லோட் செய்வதற்காகவே  பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. 

facebook video, audio downloading software

இந்த Bigasoft Facebook Downloader மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்தில் உள்ள அனைத்து வகையான வீடியோக்களையும், அனைத்து வகையான ஆடியோக்களை தரவிறக்கம் செய்து, நமக்கு வேண்டிய பார்மட்டிற்கு (Format) மாற்றிக்கொள்ள முடியும். டவுன்லோடர் மற்றும் கன்வர்ட்டராகவும் இது செயல்படுகிறது. 

தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய பேஸ்புக் வீடியோக்களின் யூ.ஆர்.எல்..(URL) மென்பொருளில் உள்ளிட்டு, கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய வட்டமான பட்டனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ டவுன்லோட் ஆகிவிடும்.

பிறகு தேவையான நேரங்களில் அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்த்து, கேட்டு மகிழலாம்.

பேஸ்புக் வீடியோ டவுன்லோடர்-கன்வர்ட்டர் டவுன்லோட் செய்ய சுட்டி:
இது கட்டண மென்பொருளாகவும் கிடைக்கிறது. கட்டண மென்பொருளில் மேலதிக வசதிகள் உள்ளன.
In this post, I introduced a free software to download video from Facebook. The software name is Bigasoft Facebook Downloader. It is using to download video from Facebook which is Facebook mp3 converter also. Bigasoft Facebook Downloader can easily download video from face book video to save Facebook video on your computer.
No more streaming.. No more buffering issues…
You can use this software any devices (such as BlackBeery, Apple TV, Pocket PC, Creative Zen, Xbox, Archos, iPad, iPhone).

It enables to download videos from social website Facebook in single even multiple at the same time. In addition, it is Simple to download video and convert Facebook mp3. It is easy to use that it provides the easiest way to download video and convert Facebook video. Only need few clicks to download Facebook video from face book.

It is free. You can download from this link: http://www.bigasoft.com/facebook-downloader.html
enjoy.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments