Monday, December 23, 2024
HomeAndroidநோக்கியாவின் மலிவு விலை போன்கள்

நோக்கியாவின் மலிவு விலை போன்கள்

Cheap price of Nokia phones

நடுத்தர வர்க்கம் விரும்பும் எளிய வகை மொபைல் போன்களை மிக குறைந்த விலையில் அளித்து வருகிறது நோக்கியா.. மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புத்தம் புதிய மலிவு விலை நோக்கியா  போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன்..

மலிவு விலை என்றாலும் தரத்திற்கு குறைவேயில்லை.. ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் கிடைக்கும் அற்புதமான வசதிகளைக் கொண்ட செல்போன்கள் இவை. கண்ணைக் கவரும் நிறம், வடிவமைப்பு என இவை ஆண்டாட்ராய், ஸ்மார்ட் போன்களையே மிஞ்சிவிடும் கவர்ச்சியைப் பெற்றுள்ளது.

நோக்கியாவின் மலிவுவிலை போன்கள் இவை. குறைந்த பட்ஜெட்டில் நாமும் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கியா மொபைல் போன் அணிவரிசை பயன்படும் என நினைக்கிறேன்.

1. Nokia Asha 200

இது 2G நெட்வொர்க், டூயல் சிம், QWERTY கீபோர்ட், TFT Display, Loudspeaker, 3.5 mm ஆடியோஜேக், 32 GB support microSD card slot , ஜி.பி.ஆர்.எஸ், ப்ளூடூத், யூ.எஸ்.பி. 2MP கேமரா, ரேடியோ, கேம்ஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், ஸ்டீரியோ எஃப்.எம், Li-Ion 1430 mAh batter ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

2. Nokia 112

இது 2G நெட்வொர்க், டூயல் சிம், QWERTY கீபோர்ட், TFT Display, Loudspeaker, 3.5 mm ஆடியோஜேக், 32 GB support microSD card slot , ஜி.பி.ஆர்.எஸ், ப்ளூடூத், யூ.எஸ்.பி. 0.3MP கேமரா, ரேடியோ, கேம்ஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், ஸ்டீரியோ எஃப்.எம், Li-Ion 1430 mAh batter ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

3. Nokia 105

இது 2G, Mini SIM, Flash light, TFT display with 65k colors, vibration, polyponic sound, 8MB, 384 kB internal momory, GPRS, EDGE, Blue tooth, USB, SMS, FM Radio, Li-Ion 800 mAh battery ஆகியவைகளைக் கொண்டுள்ளது.

4. Nokia 114

இந்த போனில் 2G, Dual SIM, TFT display with 65k colors, vibrations-polyphonic sound, 3.5mm audo jack, GPRS, EDGE, Bluetooth, Primary Camera, SMS with Threaded view, MMS, Email, Stereo FM radio, FM recording, Games, LI-Ion 1020 mAh battery ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன.

5. Nokia C2-01

இந்த போன் 2G, 3G நெட்வொர்க் சப்போர்ட், சிங்கிள் சிம், TFT display, wav ringtones, MP3, vibration, microSD slot card 16 GB, GPRS, EDGE, Bluetooth, USB, Primary Camera (2048×1536 pixels), SMS, MMS, Email, Stereo FM , FM recording, Li-Ion 1020 mAh battery ஆகிய முக்கியமான வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.

6. Nokia Asha 305

இந்த போனும் 2G நெட்வொர்க்கில் இயங்குகிறது. இரண்டு சிம்கார்டுகளை கொண்டுள்ளது (Dual sim). 240×400 அளவுடைய TFT டிஸ்பிளே ஸ்கிரீன். வைபிரேஷன், பாலிபோனிக் சவுண்ட் சிஸ்டம். 32 ஜிபி வரைக்கும் மெமரியை  விரிவாக்கம் செய்யத்தக்க மைக்ரோ எஸ்டி கார்ட் (microSD card upto 32 GB), GPRS, Blue tooth, USB வசதிகள். 2MP பிரைமரி கேமரா, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., இமெயில், ஐஎம், எஃப்.எம்.ரேடியோ, ஐஎம், எஃப்.எம்.ரேடியோ ரெக்கார்ட் செய்யும் வசதி, சிறப்பான Li-Ion 1110 mAh பேட்டரி ஆகியவைகளைக் கொண்டுள்ளது.

7. Nokia 1280

2G Network, single sim, monochrome graphic display with 98×68 pixels, MP2 ringtones, 3.5mm jack, loud speaker, GPRS, EDGE, Blue tooth, USB, SMS, FM Radio, available colors: Black, Gray, Blue, Orchid. also it has Li-Ion 800 mAh battery.

8. Nokia 105

2G, single sim, TFT display with 128×128 pixel(1.45inches), vibration, ployphonic sound, loudspeaker, 8MB internal memory, USB, SMS, FM radio, Li-Ion 800 mAh battery.

9. Nokia Asha 210

2G, Dual SIM, QWERTY keyboard, TFT display with 320×240 pixels(2.4-inches), MP3 ringtones, external memory with microSD (32GB), 64 MB internal memory, GPRS, Bluetooth, 2MP camera (16000×1200 pixels), SMS, MMS, Email, Li-Ion 1200 mAh battery.

நோக்கியாவின் இதுபோன்ற மலிவு விலை போன்களை எங்கு வாங்கலாம் என்கிறீர்களா? அருகிலுள்ள நோக்கியா டீலர்கள், நோக்கியா ஷோரூம்களில் கிடைக்கும். இந்தியாவின் முதன்மையான மொபைல் போன் விற்பனை தளமான பிலிப் கார்ட்டிலும் ஆன்லைன் மூலம் நோக்கியா மொபைல்களை வாங்கலாம்.

நன்றி. 

– சுப்புடு

RELATED ARTICLES

Most Popular

Recent Comments