இப்புதிய Microsoft Mobile Apps னை ஆபிஸ் 365 (Office 365 Package) பொதியினைப் பயன்படுத்துபவர்கள் மட்டும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த புதிய அப்ளிகேஷனில் skydrive, skdydrive pro, share point போன்றவற்றையும் கையாளமுடியும். ஸ்கை டிரைவ் என்பது கூகிள் டிரைவ் போன்றதாகும்.
இதன் மூலம் எந்தொரு டாக்குமெண்ட்களையும் நாம் சேமித்துக்கொள்ள முடியும். சேமித்த டாக்குமெண்ட்களை எடிட் செய்துகொள்ளவும் இதில் வசதி உள்ளது. ஆனால் புதிய டாக்குமெண்ட்களை இதன் மூலம் உருவாக்க முடியாது.
Office Mobile for iOS syncs with SkyDrive, microsoft’s cloud service, to have document edits made on your iPhone show up on your Office Web Apps or destop version of Office in real time. The app also requires an OFFICE 365 subscription and gives you access to SKYDRIVE folders, document creation, recent documents and settings. Like the windows phone version of Office, Office Mobile for ios support Excel, Word, and PowerPoint documents, but in the case of PowerPoint , you’ll only be able to edit docs on the iphone, not create new ones.