Wednesday, January 22, 2025
Homeandroid appஆப்லைனில் பாடல் கேட்க கானா மியூசிக் ஆன்ட்ராய்ட் ஆப் !

ஆப்லைனில் பாடல் கேட்க கானா மியூசிக் ஆன்ட்ராய்ட் ஆப் !

Gaana + music Android Application to listen songs online

கானா மியூசிக் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இத்தளத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 

இணையத்தில் திரைப்படப் பாடல்களைக் கேட்டு ரசிக்க பயன்படும் ஒரு சிறந்த இணையதளம் கானா மியூசிக். இத்தளத்தில் Hindi, English, Tamil, Telugu, Kanada, Malayalam, Bengali ஆகிய மொழிகளில் பாடல்களைக்  கேட்டு மகிழ முடியும்.

சமிபத்தில் வெளிவந்த திரைப்பாடல்கள் முதல், பழைய பாடல்கள் வரை அனைத்தையும் கேட்க முடியும். இத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்கள் தொகுக்கப்பட்டு, ரசனைக்கு ஏற்ப கேட்கும் விதத்தில் பகுத்து வைத்திருக்கின்றனர். 

Gaana music android apps
உதாரணமாக இளையராஜாவின் பாடல்கள் வேண்டுமெனில் அவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கேட்டு மகிழலாம். கேட்க வேண்டிய பாடலை கிளிக் செய்தவுடன் கீழே ஒரு பிளேயர் தோன்றும்.

அதன் மூலம் அடுத்து அடுத்துள்ள பாடல்களை வரிசையாக கேட்டுமகிழலாம்.. அதாவது ஒரு பாடல் பிடிக்கவில்லை எனில் next பட்டனை அழுத்துவதன் மூலம் அடுத்த பாடலைக் கேட்க முடியும். 

மேலே குறிப்பிட்டவைகளெல்லாம் கணினியைப் பயன்படுத்தி செய்யக்கூடியவை. 
இதையே நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் செய்ய வேண்டும் என்பதற்காக கானா.காம் ஆனது தன்னுடைய புதிய  கானா மியூசிக் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இந்த Gaana + music android app ஆனது ஆண்ட்ராய்ட் போன்களில் பாடல்களைக் கேட்க பயன்படும்.

இதற்கு முன்பே windows 8 phone, apple-ன் iOS ஆகியவற்றிற்கான அப்ளிகேஷன்களை வெளியிட்டுள்ளது கானா. காம். 
Gaana + music Android Application
Gaana music android apps

கானா மியூசிக் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனின் சிறப்புகள்: (Features of Gaana + Android Application)

  • புதியதாக வெளியிடப்பட்டுள்ள  Gana music  android applications -ல் உள்ள கானா பிரிமியர் சப்ஸ்கிரிப்சனை வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் ஆப்லைன் மூலமும் பாடல்களைக் கேட்க முடியும். 
  • சப்ஸ்கிரிப்சன் செய்வதற்கான தொகை ரூபாய் 170.13 ஆகும். அதாவது டாலர் 2.99 செலுத்த வேண்டியிருக்கும். 
  • இந்தியா தவிர மற்ற நாடுகளில் வாழ்பவர்கள் டாலர் 3.99 செலுத்த வேண்டியிருக்கும். தொகையைச் செலுத்துவதற்கு  Googls Play in app billing support செய்கிறது. 
  • முன்மாதிரியாக சோதித்துப் பார்க்க பதினைந்து நாட்களுக்கான Free Trial வசதியும் கிடைக்கிறது. 
  • இந்த புதிய கானா ப்ளஸ் அப்ளிகேஷன் search funcitionality, Multi bitrate streaming quality ஆகிய வசதிகளைக் கொடுக்கிறது. 
  • Ganna 2.0 சிறந்த தேடுதல் வசதியையும், பிளேவசதியை எடிட் செய்யும் வசதியையும் கொடுக்கிறது. 
  • மேலும் இது பயனர்களின் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப பாடல்கள் கேட்கும் தரத்தை நிர்ணயம் செய்திடவும் உதவுகிறது. 
  • இதற்கு முன்பு வெளியான ஆப்பிள் போன் அப்ளிகேஷனானது பயனர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதால் இந்த புதிய கானா ப்ளஸ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனும் பயனர்களை மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமில்லை.. 
Gaana.com is a website to listen movie songs in India. It allows user to listen songs in their website. There is Many more songs in seven languages (Hindi, English, Tamil, Telugu, Kanada, Malayalam, Bengali)
The Gaana.com has released today its official android app (v2.0) in Google Play. The update App brings several improvements (optional premium features). it released app for apple iOS in April. User feed backs to the changes on iOS have been very positive.
Gaana plus Premium subscription service allows users to download music for offline usage, up to 128 kbps bitrates streaming support, ad free experience and more. The service cost is R.170.13 ($2.99) for Indians users, dollar 3.99 for users outside India. The subscription payment is done using Google Play in app billing support.
Apart from Gaana Plus support, the new update also brings improved search functionality, Multi bit-rates streaming quality support and bug fixes.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments