Monday, December 23, 2024
Homeandroid appஆன்ட்ராய்ட் போனை குரல் மூலம் செயல்படுத்த

ஆன்ட்ராய்ட் போனை குரல் மூலம் செயல்படுத்த

வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் அறிந்துகொள்ளவிருக்கும் ஒரு புதிய மென்பொருள் Speaktoit என்பதாகும். இது ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்ட் போனில் குரல் மூலமாக எந்த ஒரு செயலையும்  மேற்கொள்ள முடியும்
Speaktoit virtual assistant for Android devices
இணையத்தில் தேடவும், ஆன்ட்ராய் மார்க்கெட்டில் வேண்டிய மென்பொருளை தேடிப்பெறவும், இணையத்தில் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை மேற்கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது.

மேலும் உங்களுடைய ஆண்டாராய்ட் போனில் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் உள்ளிட்ட செயல்களையும் வாய் மொழி மூலம் உத்தரவு பிறப்பித்து செய்ய முடியும். இதற்கு ஆங்கிலத்தில் Voice Command என்று பெயர். இவ்வாறு வாய்ஸ் கமாண்ட் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கு உத்தரவு பிறபித்து ஆண்ட்ராய்ட் போனை இயக்க வைக்கலாம்.

இதுபோன்ற செயல்களைச் செய்ய பயன்படும் மென்பொருள்தான் Speaktoit என்பதாகும். 
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் இம் மென்பொருளை நிறுவ கீழுள்ள இணைப்பின் மூலம் சென்று தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். 
ஆங்கிலத்தில்: 
Speaktoit Assintant is a virtual assistant for android devices. Your very own customizable Assistant awaits your commands – answering your questions, performing tasks. notifying you about important events, and making your daily routine easier. 
Your Speaktoit Assistan uses natural technology to answer questions, find information, launch apps, and connect you with various web services like google, wikipedia, twitter, facebook, foursquare, evernot, yelp, and others. 
It understands there’s no need to memorize any commands or learn any special tricks to make the assistant work for you just speak naturally, the assistant will understand you. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments