இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (upto June 2013). ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ரூபாய் 25000 ரூபாய்க்குள் உள்ளடங்கும். சேம்சங், எல்.ஜி., பானாசோனிக், ஆப்பிள், நோக்கியா ஆகிய முதன்மை நிறுவனங்களின் தயாரிப்புகளில் மிகச்சிறந்த Smartphone – களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.
Samsung galaxy s 3
சாம்சங் கேலக்சி எஸ் 3 ஸ்மார்ட் போனில் சிறப்புகள்:
- Exynos 4412 chipset
- Quad – Core 1.4GHz cortex A9 Processor
- 400MP GP
- 4.7 இன்ஞ்ச் HD AMOLED திரை
- 8 MP கேமரா
- wi-fi, a-GPS, ப்ளூடூத்4.0
- 16 GB உள் நினைவகம்
- 1 GB RAM
- MicroSD card
- 2100 mAh Battery
- 4.1 Android Jelly Bean OS
Apple iPhone 4
ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பு இது. இதனுடைய விலை ரூபாய் Rs. 24,500.
ஆப்பிள் ஐபோன் 4 சிறப்புகள்
- 3.5 inch IPS screen with 540×960 pixels
- GHz cortex-A8 CPU
- VR SGGX535 GPU
- 5 Mega Pixel camera
- wi-fi, Bluetooth 2.1, 1420 mAh பேட்டரி.
LG Nexus 4
எல்.ஜி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு LG Nexus 4. இதனுடைய விலை ரூபாய் 23,500.
எல்.ஜி. நெக்சஸ் ஸ்மார்ட் போனின் சிறப்புகள்:
- 4.7 inch true IPS Plus screen (1280×758 pixel)
- 1.5 GHz Quad – Core Qualcomm Snapdragon S4 Pro Processor
- 2GB RAM
- 8 MP Mega Pixels camera (auto focus)
- wi-fi, NFC, Bluetooth 4.0, 3G, 2100 mAh battery
- 4.2 jelly Bean OS.
Nokia Lumia 820
நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகச்சிறந்த ஸ்மார்ட்போன் Nokia Lumia 820 .
Nokia Lumia 820 சிறப்புகள்:
- windows phone 8 OS
- AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்பிளே
- Dual-Core snapdragon S4 chip(1.5 GHz)
- 8 மெகா பிக்சல் கேமரா
- 1 GB RAM
- 8 GB internal Memory
- wifi, bluetooth
- 1650 mAh Battery
- optional wireless charging accessory
- exclusive camera lenses
- microSD card slot.
Panasonic P51
பானாசோனிக் நிறுவனத்தில் மிகச்சிறந்த தயாரிப்பு இது. இதனுடைய விலை ரூபாய் 22,300.
பானாசோனிக் P51 ஸ்மார்ட் போனின் சிறப்புகள்:
- Dual SIM
- 5 inch Hd IPS screen
- Media Tek MT6589 SOC
- 1.2 GHz quad-core CPU
- VR544 GPU
- 1 GB RAM
- 8 MP Auto-Focus Camera
- wi-fi, Bluetooth
- A-GPS
- 2500 mAh battery
- Android 4.2 Jelly Bean Operating system
ரூபாய் இருபத்தைந்தாயிரம் விலை உள்ளடகத்தில் ஸ்மார்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தகவல்கள் பயன்படும் என நம்புகிறேன்..
மிக்க நன்றி. நான் மலேசிய நண்பன். உங்கள் பதிவைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்க……….