Tuesday, December 24, 2024
Homeakash tablet pcஆகாஷ் டேப்ளட் பிசி - ஒரு பார்வை !

ஆகாஷ் டேப்ளட் பிசி – ஒரு பார்வை !

மிக குறைந்த விலையில் டேப்ளட் பிசி-யை வழங்கி ஒரு புதிய சாதனையையே படைத்தது இந்தியா. இந்திய அரசின் முழுமையான முயற்சியில் அது சாத்தியமானது.

ஆகாஷ் டேப்ளட் பிசி வெளிவந்த புதிதில் சில பிரச்னைகளை எதிர்கொண்டது. அவற்றை மீண்டும் மேன்படுத்தி தரமானதாக கொடுத்தார்கள்.

மிக குறைந்த விலையில் ஆகாஷ் டேப்ளட் பிசிகள் கிடைத்ததால் சிறு சிறு பிரச்னைகளும், இல்லாத வசதிகளும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அவைகள் விரைவாக விற்றுத் தீர்ந்தன. 

Akash tablet PC updated version coming soon with Bluetooth, phone-call driver
தற்பொழுது அதே ஆகாஷ் டேப்ளட் பிசியானது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகாஷ் டேப்ளட் பிசியில் இணைக்கபடும் கூடுதல் வசதிகள்: 

  • அழைப்பு வசதி (Call option)
  • அழைப்பு வசதிக்கான ட்ரைவர் புரோகிராம். (Driver program for making phone call)
  • 2G, 3G, 4G நெட்வொர்க்கான வெளி இணைப்பு சாதனம்.
  • Bluetooth வசதி
  • மேலும் சில கூடுதல் வசதிகள். 

இந்த மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் டேப்ளட் பிசி குறைந்த விலைக்கு கிடக்கலாம் என் நம்பபடுகிறது. அடிப்படை கம்ப்யூட்டிங் (Basic computing)வசதிகளை மட்டுமே கொண்டிருந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இப்பொழுது சூப்பர் டேப்ளட் பிசியாக மாறியிருப்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . 

விரைவில் மேம்படுத்தப்பட்ட ‘ஆகாஷ் டேப்ளட் பிசி’க்கள் மாணவர்களின் கையில் தவழும் என்பதில் சந்தேகமில்லை.
Aakash tablet PC updated version coming soon with Bluetooth, phone-call driver. Indian government unveiled the lowest price tablet PC named Aakash. The tablet has now updated new features like calling driver for phone call, with 2G, 3G, and 4G network supports. It will be price at same previous version of Aakash tablet PC or increase slightly.

Features of Aakash Tablet PC

  • Android 2.3.3 Gingerbread
  • 7 inch Screen
  • Resistive touch screen
  • 700 MHz Cortex A8 processor
  • 256 Mb of RAM
  • 2GB internal memory
  • Memory card slot, expandable upto 32 GB
  • 3200 mAh battery
  • Wifi, GPRS network connectivity with SIM support
  • USB ports for connectivity and data transfer , 3G modem connection
  • HD video processor, HD video playback-streaming
  • Office documents & PDF support
  • MP3 support
RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments